Tag Archives: Non Conventional Energy

உலகின் மிகப்பெரிய சூரிய எரி சக்தி உற்பத்தி அமைப்பு இந்தியாவில்


BHEL நிறுவனம் உலகிலேயே பெரிய சூரிய ஒளி மின்சார மையத்தை உருவாக்கப் போகிறது என்னும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தருவது செய்தி. ஜெய்பூர் நகரிலிரிந்து சுமார் 75 கிமி தூரத்தில் 23000 ஏக்கர் பரப்பளவில் இது உருவாக இருக்கிறது. 4000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இதன் முதல் கட்ட முடிவில் 2016ல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

மின்சாரக் கார்கள் மாசுக்கு மாற்றாக வந்து விட்டன


மின்சாரக்  கார்கள் மாசுக்கு மாற்றாக வந்து விட்டன உலக வெப்பமயமாவதில் காற்றில் படியும் கரியமில வாயு மிக முக்கியமான காரணம். பெட்ரோல் மற்றும் டீஸல் இவை இரண்டாலும் இயக்கப் படும் வாகனங்களே இந்த மாசுக்கு முக்கியமான காரணிகள். வாகனப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதோ மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் கொண்டு வருவதோ நடைமுறை சாத்தியமில்லாத … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

இனிப்பான செய்தி எரிபொருள் பயன் பாட்டில் புரட்சி நிகழலாம்


இனிப்பான செய்தி எரிபொருள் பயன் பாட்டில் புரட்சி நிகழலாம் Bacterial fermentation of sugar என்னும் முறையில் சர்க்கரையிலிருந்து டீஸல், ரசாயனப் பொருட்கள், பிளாஸ்டிக் என எதையும் உற்பத்தி செய்யலாம். Sugar அல்லது Starch மூலப் பொருளாகும். இங்கிலாந்தின் பெர்க்லி மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த மாற்று எரிபொருள் டீஸலை விடவும் அதிக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தொலை நோக்குள்ள முடிவு


தொலை நோக்குள்ள முடிவு பெரிய தொழில் நிறுவங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் 7% மின்சாரத் தேவையை சூரிய ஒளியிலிருந்து பெறும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் தொலை நோக்கு உள்ளது. வருடத்தில் ஒன்பது மாதங்கள் நல்ல வெய்யில் அடிக்கும் தமிழ் நாட்டில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment