Tag Archives: Obesity

உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன


உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன உடனடி உணவுகள் விற்கும் போது அவற்றை அடைக்கும் பொட்டலங்கள் மீது எச்சரிக்கை இத்தனை காலமாக துண்டுச் சீட்டுக்களாக ஒட்டப் பட்டு வந்தன. இப்போது இதில் மாற்றம் கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் ஐரோப்பியக் கூட்டமைப்பும். உடலுக்கு அதிக எடை தரக்கூடிய அல்லது அதிக மாவுச்சத்து உடைய … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

குழந்தைகளின் உடல் பருமன்- பெற்றோருக்கு விழிப்புணர்வில்லை


குழந்தைகளின் உடல் பருமன்- பெற்றோருக்கு விழிப்புணர்வில்லை Madras Medical College என்னும் மருத்துவக் கல்லூரி ஒரு கணிப்பை 5097 மாநகராட்சிக் குழந்தைகளிடம் நடத்தியது. 11, 12 வகுப்பில் இருக்கும் பதின் பருவக் குழந்தைகளில் 40% தினசரி காய்கறிகள் உண்பதில்லை.  90% பழங்களே உண்பதில்லை.  26.5% ரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.  10% மாணவ மாணவியருக்கு Hyper … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | 1 Comment