Tag Archives: ooty

தோடர்களின் பூத்தையலுக்குக் காப்புரிமை


தோடர்களின் பூத்தையலுக்குக் காப்புரிமை நீலகிரிப் பழங்குடியினரான தோடர்களின் மொழியில் “புகுர்” என்னும் சொல்லுக்கு “பூ” என்று பொருள். காட்டுப்பூக்களில் பெரிய பூக்களில் சன்னமான மரப்பட்டைகளை வைத்து அவர்கள் பின்னிய அழகிய பூ வேலைப்பாடுகளைப் பல நூற்றாண்டுகளாக “புகுர்” என்று அவர்கள் அழைத்தனர். அந்தக் கலையை அவர்கள் துணிகளின் மீதும், கம்பளித் துணிகள் மீதும் பின்னாட்களில் பயன்படுத்தத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

நம் ஊட்டி மலைத் தோட்டம் உலக அமைப்பால் மேம்படும்


நம் ஊட்டி மலைத் தோட்டம் உலக அமைப்பால் மேம்படும் Botanical Gardens Conservation International (BGCI) என்பது 118 உறுப்பினர்களை உலக அளவில் கொண்ட தோட்டங்களைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் அமைப்பாகும். 1987ல் தொடங்கப் பட்ட இந்த அமைப்பு இங்கிலாந்தில் செயற்படுகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு அரிய வகைத் தாவரங்களுக்கான விதை, தாவரங்களை வளர்க்கும், பராமரிக்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment