Tag Archives: pollution

எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் மாசு


எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் மாசு காற்றில் மாசுத்தன்மை அதிகமாயிருப்பது பிறக்கும் குழந்தை எடை குறைவாகப் பிறந்து ‘இங்குபேட்டர்’ என்னும் கருவியில் வைத்துப் பாதுகாக்கப்படக் காரணமாகிறது. எவ்வாறாயினும் முழுவளர்ச்சி பாதிக்கப் படுகிறது என்பதே உண்மை. Times of India நாளிதழ் சென்னை மருத்துவப் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி இந்த பட்டியலைத் தருகிறது வருடம்         … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்


http://puthu.thinnai.com/?p=11277 சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும் சத்யானந்தன் கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணம் இவை என்னுன் அறிவுமில்லார் பஞ்சமோ பஞ்சமென -நிதம் பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார் நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment