Tag Archives: POOR

இலவசமா? மேம்பட்ட வருமானமும் வாழ்க்கைத் தரமுமா?


இலவசமா? மேம்பட்ட வருமானமும் வாழ்க்கைத் தரமுமா? “ஒரு ஏழைக்கு ஒரு மீனைக் கொடுத்தால் ஒரு வேளைப் பசி தீரும். அவருக்கே மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவருக்கு நிரந்தர உணவுக்கான வழியை அவரே தேடிக் கொள்வார்” என்பது அனைவரும் அறிந்த ஒரு ஆழ்ந்த பொருளுள்ள பழமொழி. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறிதும் பெரிதுமாக இருந்த இலவசம் இப்போது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

சென்னையில் அன்னை தெரஸாவின் “கருணைக் கரங்கள்”


(Image courtesy:http://559187.members.page4.me/karunaikarangal-1_c1000_800.jpg) “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் சுப்ரமண்ய பாரதியார். இதை வாழ்ந்து காட்டுபவர் செல்வகுமார். ஏழைகளுக்குக் கல்வி என்னும் ஒப்பற்ற தொண்டுப் பணியை “என் உழைப்பினால் வந்த பணத்தில் மட்டுமே செய்வேன்” வைராக்கியமான முடிவுடன் அவர் 4 வயது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | 1 Comment

சார் இது நூறு ரூபாயா அம்பது ரூபாயா?


சார் இது நூறு ரூபாயா அம்பது ரூபாயா? “சார் இது நூறு ரூபாயா அம்பது ரூபாயா?” என்று கேட்டவர் என்னை விட வயதில் நன்றாகவே இளையவர். நான் இருபது எலுமிச்சம் பழம் இருபது ரூபாய் என்று அவர் வைத்திருந்த ஒரு கூறு பழத்துக்கு ஐம்பது ரூயாய் நோட்டை நீட்டிய போது அவரது கேள்வி இது. “ஏன்ப்பா … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

எலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும்


எலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும் சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் எலி குதறிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவின் உடல் பெற்றோரிடம் கொடுக்கப் பட அப்போது எலி குதறி குழந்தை இறந்ததோ என பெற்றோர் தமது சோகத்தையும் கோபத்தையும் வெளிப் படுத்தினர். அன்று நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்ட கேள்வி ஒன்றே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

நாட்குறிப்பு-காலில் கட்டப் பட்ட​ கல்


நாட்குறிப்பு-காலில் கட்டப் பட்ட​ கல் TNPSC வினாத்தாள் ஊழல் மிகுந்த​ அதிகார​ மையங்களின் வாயிலாக​ விலைக்கு விற்கப்பட்டு பின்னர் அந்தத் தேர்வே ரத்து ஆகி இருக்கிறது. இதே போல​ சில​ வருடம் முன்பு UPSC யிலும் நடந்தது நினைவுக்கு வருகிறது. பிடிபட்டவர் இதற்கு முன் எத்தனை காலமாக​ இதைச் செய்து வந்தார்? எத்தனை அப்பாவிகள் எத்தனை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment