Tag Archives: Prohibition

தமிழகத்தின் அன்னா ஹஸாரேவாக சசி பெருமாள்


தமிழகத்தின் அன்னா ஹஸாரேவாக சசி பெருமாள் காந்தியவாதியான 57 வயதுப் பெரியவருமான சசி பெருமாள் ஒரு மாதத்துக்கும் மேல் மதுவிலைக்கை வழியுறுத்திக் கால வரையற்ற உண்ணாவிரதத்தை சென்னை மைலாப்பூரில் மேற்கொண்டார். பல சமூக ஆர்வலர்களும் அவரை இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி வேண்டி வந்தனர். காவல்துறையும் அவரை மருத்துவமனையில் அனுமத்தித்து அவர் உயிரைக் காப்பாற்றியது. தற்போது உண்ணாவிரதத்தை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

வைகோ அவர்களின் நடைபயணம் உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி


வைகோ அவர்களின் நடைபயணம் உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி மதுவிலக்குக்கு ஆதரவு திரட்ட, முதலில் திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டார் வைகோ. இப்போது காஞ்சிபுரம், ஈரோடு, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இளைஞர்களுக்கும் வயதான ஆண்களில் பெரும் பகுதியினருக்கும் மதுவிலக்கில் ஆர்வமில்லாதது மட்டுமல்ல, இவரது பிரசாரம் மனதுள் எரிச்சலையே ஏற்படுத்தும். எனவே அரசியல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

வைகோ தந்த இன்ப அதிர்ச்சிகள்


வைகோ தந்த இன்ப அதிர்ச்சிகள் வைகோ காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று ஒரு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். மது ஒழிப்புக்கான உண்ணாவிரதத்தில் பங்கேற்றது மட்டுமல்லாமல் அண்ணாதுரை மற்றும் காமராஜர் போன்ற மது எதிர்ப்பு முதலமைச்சர்களை நினைவு கூர்ந்தது பெரிய சாதனை. திராவிடக் கட்சிகளில் முதல் முறையாக மது ஒழிப்பு பற்றிப் பேசும் தார்மீகத் துணிவு கொண்டவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment