Tag Archives: pudhukavithai

சொல்லின் ஆட்சி


(19.7.2015 திண்ணை இதழில் வெளியானது) சொல்லின் ஆட்சி சத்யானந்தன் ஒரு உறைவிடத்தில் அமைவதோ அதை நீங்குவதோ சொற்களே தீர்மானிக்கும் அதிகார முத்திரையுள்ள சொற்கள் பெரிய வளாகங்களை எழுப்பி விடுகின்றன அவற்றுக்கு அன்னியமான விளிம்பு நிலையினனுக்கு கூரை என்னும் கொடுப்பினை இல்லை சொல்லாடல்கள் சூழ சுவர்கள் எழும்பியதென்றே குகைகளை அடைந்தான் சித்தார்த்தன் ஒரு துடைப்பக் குச்சி சணல் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

கடந்து செல்லுதல்


கடந்து செல்லுதல் சத்யானந்தன் சத்யானந்தன் எப்போதோ அமையும் மலைவாசம் அப்போது மட்டும் அனுபவமாகும் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்ததாய் வெப்பமாய் பதின்களில் கடந்து சென்றது நாம் காதல் என்று பெயரிட்டது மாதக் கணக்கில் உன் மௌனங்களை நான் கடந்து சென்றேன் நீ வருடங்கள் தாண்டி மௌனம் கலைத்த போது காலம் கடந்து சென்றிருந்தது நம்மூர் பெரிய … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

மனுஷ்ய புத்திரனின் கவிதை “குற்ற அறிக்கை’


மனுஷ்ய புத்திரனின் கவிதை “குற்ற அறிக்கை’ உயிர்மை ஜூன் 2015 இதழில் மனுஷ்யபுத்திரனின் பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. ஒரு கவிதை உங்கள் மேஜையில் உள்ள குண்டூசியில் தொடங்கலாம். செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தலாம். கதைகள் அல்லது நாவல்களுக்குத் தேவையான பீடிகை எதுவுமே கவிதைக்கு அன்னியமானவை. மரணத்தை விடக் கொடுமையானது எது? சமூகத்தின் மிக மோசமான … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , | Leave a comment

இயல்பான முரண்


(திண்ணை 10.5.2015 இதழில் வெளியானது) இயல்பான முரண் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை இருந்தும் என் எழுத்துக்கள் சொற்கள் இடைப்பட்டு புள்ளி ஒன்று உன்னாலே முளைத்து விடுகிறது இதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் என் முரண்பாடுகள் சில புதிதாய் சில வேறு … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

விதிவிலக்கு


விதிவிலக்கு . பாலம் நெடுக நெருங்கி நின்றன வாகனங்கள் முடிவின்றி நீண்ட போக்குவரத்து நெரிசல் பாதிக்கப் பட்ட பயணிகள் திருச்சி ஸ்ரீரங்கம் எனப் பிரித்து இரு ஊர்களைத் தனித்தனியாய்க் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள் பாலம் இடைவழி மட்டுமோ? இரண்டற்றதாக்காதோ? எந்த அன்புப் பாலமும் அப்படி இருக்காது இக்கரை அக்கரை பாலம் எல்லாம் ஒன்றாயிருக்கும் நான் மாறினாலும் … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

தனி


கவிதை தனி சத்யானந்தன் மஞ்சட் கோட்டுக்குத் தனிமை இல்லை விரையும் வண்டிகள் அனேகம் தொட்டு விடும் நோட்டுப் புத்தகத்தைத் தாண்டாத கோலங்கள் தனித்தவையே வாசலை / அலங்கரிப்பவையை ஒப்பிட சல்லியனால் தனியே விடப்பட்ட பின் தான் கர்ணனை அணைத்தது விடுதலை நீ உன்னோடு தனித்திருக்கலாம் என்றெண்ணியே திரும்பி விட்டேன் உன் அறைக்கதவையும் தட்டாமல்

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

திரை


  http://www.thinnai.com/?module=displaystory&story_id=311021315&edition_id=20110213&format=html திரை சத்யானந்தன் மந்திரகாரன் காலிப் பெட்டியை மூடியிருந்த துணியை எடுத்ததும் இரண்டு புறாக்கள் பறந்தன அவனால் ஒருவரை அந்தரத்தில் தூங்க வைக்க இயன்றது அவன் கையிலிருந்த கோலில் மந்திர சக்தி இருக்கலாம் அவன் சொற்களாலோ வேறு வழியிலோ நம்மை வசியம் செய்து விடுகிறானாம் அவன் எதை ஒளித்து வைக்கிறான் எதைக் காட்டுகிறான் வித்தையைத் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

திரை கடல்


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101024&edition_id=20110102&format=html

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

சிறிய சிறகு


http://www.thinnai.com/?module=displaystory&story_id=310122712&edition_id=20101227&format=html

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

சத்யானந்தன் கவிதைகள்


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012195&edition_id=20101219&format=html கவிதை -சத்யானந்தன் கடல் வற்றிய வேளை என்னை இறக்கி விட்ட ஆமை எங்கே சென்றது? இந்த மணற் பரப்பு நெடுக நிறைந்திருக்கும் கூட்டத்திடையே அது மறைந்திருக்கக் கூடும் குழுமிய கூட்டம் பரபரப்புடன் முண்டியடித்துப் புலம்பித்தவித்தது கடல் முற்றிலுமாய் வற்றிவிட்டது கடலிருந்த இடத்தைச் சுற்றிக் காவல் பின்னே தள்ளினர் கூட்டத்தை எட்டிப் பார்த்தால் என்ன ஆகும்? … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , , | Leave a comment