Tag Archives: puthu kavithai

பிரித்தறியாமை


பிரித்தறியாமை எந்த ஊர்ச் செங்கற் சூளைக் கல் எந்தக் கட்டிடத்தில் எந்தச் சுவருள் ஐக்கியமானது? கடற்பரப்பில் அன்று புள்ளியாய்த் தெரிந்த அதே கட்டுமரமா இன்று கரையேறிக் கிடக்கிறது? வாகன நெரிசலில் மருத்துவ விடுதியில் உணவகத்தில் ரயில் நிலையத்தில் காந்திருந்த வரிசைகளுக்குள் என்ன வித்தியாசம்? ராட்சத வணிக வளாகத்தில் எதிர் எதிர்ப்பக்கம் நகரும் படிக்கட்டுகளில் மேற்தளம் செல்பவன் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , | 1 Comment

நான் அவன் தான்


நான் அவன் தான் பொறுமையின்றி அழுத்தும் ஒலிப்பானின் பேரொலியில் ஒரு ஓட்டுனர் சுத்தியலாகிறார் நச்சரிக்கும் மேலதிகாரி துளையிடும் கூராணி அண்டை அயலின் அன்புத் தொல்லைகள் அங்குசங்கள் உறவுகளின் சொல்லாடல்கள் பின்னகரும் கடிகார முட்கள் ஒரு நாளின் ஆரோகண அவரோகணங்கள் அனேகமாய் அபசுரங்கள் ஒரு கேலிச்சித்திரம் வரைந்தால் நானும் இவற்றுள் ஒன்றாய்… பசுமையும் நிழலுமான ஒரு தருவே … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

அந்தக் காலத்தில்


திண்ணை இணைய இதழில் 17.5.2015 அன்று வெளியானது அந்தக் காலத்தில் சத்யானந்தன்  எல்லாம் நன்றாக இருந்த காலத்தில் கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான் கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை ஓலை விசிறி தொலைபேசி திரைப்படம் தொலை நோக்கி விமானம் பேனா குண்டூசி எதுவுமில்லை விதவைக்கான இருளைக் கண்டு பெண்கள் உடன் கட்டை ஏறி எரிந்து … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

கலை காட்சியாகும் போது


(3.5.2015 திண்ணை இணைய இதழில் வெளியானது) கலை காட்சியாகும் போது சத்யானந்தன் நகரின் ஏதோ ஒரு கட்டிடத்துள் ஆளரவமில்லாக் கண்காட்சிக் கூடத்து மூலையை நீங்கி ஒரு நவீன ஓவியம் நிறைந்த நிதியை செல்வாக்கைப் பறைசாற்றும் விரிந்த வரவேற்பறைச் சுவரில் காத்திருப்போரினுள் அவர்களை அங்கே வரவழைத்த காரணம் தவிர வேறு எதுவும் விழித்திருக்காது கலாரசனையும் தான் தன் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment

சூசகம்


சொல்வனம் 26.4.2015 இதழில் வெளியான கவிதை. சூசகம் மண்ணின் மடியில் அடைக்கலமான மழை நீர் விரவியதெங்கே வேர்கள் அறியும் வேர்களின் உயிர்ப்பும் கிரகிப்பும் தேடலும் அறியும் இலை பூ காய் மனிதன் வீழ்த்தியோ பருவ மாற்றமோ காற்றின் வீச்சோ இவை உதிரவும் மீண்டு வரவும் மீண்டும் மீண்டும் வரவும் அறியும் ஒவ்வொரு மீட்சியிலும் வெவ்வேறாய் வா … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

அதிர்வுப் பயணம்


அதிர்வுப் பயணம் சத்யானந்தன் பள்ளி ஆசிரியர் முன் வரிசை வகுப்புத் தோழன் தோழி அப்பா மூத்த சகோதர சகோதரி தொடங்கி வைத்தார் கல்லூரியில் உச்சக் கட்டம் மேலதிகாரி வாடிக்கையாளர் சகவூழியன் மேலெடுத்துச்செல்ல மகன் மகள் மனைவி அண்டை அயல் தரும் அதிர்வுகள் ஓய்வதில்லை தனியே பயணம் செய்தால் கைபேசி வழி தாக்குதல் தொடரும் மின்னஞ்சல் முகனூல் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

பிடிமானம்


பிடிமானம் சத்யானந்தன் கதவுப்பிடிகளின் மீது வேகம் போலி நாசூக்கு தராதரம் சிலர் மட்டும் காட்டும் உரிமை அதிகார மைய அறைகளில் செயலாகப் பசையாக புழங்கும் வீட்டு வாசற் கைப்பிடியும் அவ்வாறே. அது அடிக்கடி அசையும் அமையும் சத்தம் அதிகமென்னும் அலட்டல் பாசாங்கே கைப்பிடிகளைத் தேடாதவன் வெறுங்கை வீசி வேகமாய் நடக்கிறான் வேற்றுக் கிரகம் நோக்கி இரவும் … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

ஐந்து பெண் கவிஞர்கள் -5


ஐந்து பெண் கவிஞர்கள் -5 ஐந்தாவதாக நாம் வாசிக்கும் கவிஞர் ஸர்மிளா ஸெய்யித். புதுக் கவிதை எப்படி இருக்க வேண்டும். புதுக் கவிதை என்று கூடக் குறிப்பாகச் சொல்ல வேண்டாம். ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? ஒரு கவிதையில் ஒரு ஆற்றாமை அல்லது தரிசனம் அல்லது புதிரைப் புதிராகவே பார்க்கும் ஒரு குழந்தையின் அகல … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

மலையில் திசைகள் இல்லை


மேலும் கீழும் என்று இரண்டு நிலைகள் மட்டுமே மலையில் திசைகள் இல்லை மாடுகளின் கழுத்து மணி எங்கிருந்து ஒலிக்கிறது என்று தெரியவில்லை மழை நீரின் தடம் பதிந்த நெடிதுயர்ந்த ஒரு கல்லை அடையாளமாய்க் கொண்டு அந்த சுனையைத் தேடுகிறேன் தேனடைகள் மிகுந்த ஒரு மரத்தின் நிழலில் வெள்ளைச் சிறகுகளைக் கண்டு அங்கிருந்து நீங்கி விட்டேன் நீண்ட … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

நகல்கள் இயலாத போது


நகல்கள் இயலாத போது உள்ளே துள்ளுவது என்ன என்று விளங்காத ஒரு சாக்கு மூட்டையாக நின்று விட்டது கனவு முன்னிரவில் முளைத்த கவிதைகளை விழுங்கிய பின்னிரவின் போக்கில் மாற்றமே இல்லை மழையோ வெய்யிலோ வளாக வாகன சிறைக்காட்பட்டு வானவில் காண்பதே நிகழாமற் போனது எழுத்தில் ஏற்றாததால் ஏலம் போகும் கனவுகளில் எனது எது தெரியவில்லை வாகனக் … Continue reading

Posted in கவிதை | Tagged , , | Leave a comment