Tag Archives: Ravanan

இசைக் கலைஞர் அமரர் ரவிசங்கருக்கு வாழ்நாள் சாதனைக்கான GRAMMY விருது


இசைக் கலைஞர் அமரர் ரவிசங்கருக்கு வாழ்நாள் சாதனைக்கான GRAMMY விருது 80 ஆண்டுகளுக்கு மேல் இசைக்கலையில் உலகம் முழுதும் புகழ் பெற்ற பண்டிட் ரவிசங்கருக்கு பிப்ரவரி2013ல் வாழ்நாள் சாதனைக்கான GRAMMY விருது வழங்கப்பட உள்ளது.வாழ்நாள் சாதனைக்கான GRAMMY விருது  இது வரை Elvis Presley, Frank Sinatra, The Rolling Stones, Paul McCartney, Michael … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | 1 Comment

தொலை நோக்குள்ள முடிவு


தொலை நோக்குள்ள முடிவு பெரிய தொழில் நிறுவங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் 7% மின்சாரத் தேவையை சூரிய ஒளியிலிருந்து பெறும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் தொலை நோக்கு உள்ளது. வருடத்தில் ஒன்பது மாதங்கள் நல்ல வெய்யில் அடிக்கும் தமிழ் நாட்டில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

கழிப்பறைகளா? கோயில்களா?


கழிப்பறைகளா? கோயில்களா? இந்தக் கேள்விக்கான விடையை குழப்பமேயின்றி கழிப்பறைகள் தான் என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “இந்தியாவில் கழிப்பறைகளை விடக் கோயில்களே அதிகம் உள்ளன” என்று அவர் நாக்பூரில் ஒரு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். உண்மை தானே? கழிப்பறைகளை விடக் கோயில்கள் அதிகம் இருப்பது மட்டுமல்ல. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

மனதில் பட்டதைப் பேசி வெளுத்துக்கட்டும் அமைச்சர்கள்


மனதில் பட்டதைப் பேசி வெளுத்துக்கட்டும் அமைச்சர்கள் மத்திய அமைச்சர்கள் மனதில் பட்டதைப் பேசி மகிழும் காலம் இது. ஓரிரு வாரங்களுக்கும் முன்புதான் “ஊழல் குற்றச்சாட்டுக்களை மக்கள் மறந்து விடுவார்கள்” என்றார் ஒரு மந்திரி. கான்புரில் நடந்த ஒரு விழாவில் T20 போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது பற்றிக் குறிப்பிட்ட ஸ்ரீபிரகாஷ் ஜய்ஸ்வால் என்னும் அமைச்சர் “வயதாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13


tamil literature,kamabaramayanam, tamil valmikiramayanam, tamil ramacharitamanas, tamil comparison of three ramayans, thinnai, http://puthu.thinnai.com/?p=903 ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13 சத்யானந்தன் ramayana நிறைவாக இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட “திண்ணை” இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். ‘நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12


tamil literature,kamabaramayanam, tamil valmikiramayanam, tamil ramacharitamanas, tamil comparison of three ramayans, thinnai, http://puthu.thinnai.com/?p=620 ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12 சத்யானந்தன் ramayana சத்யானந்தன் ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12 ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11


tamil literature,kamabaramayanam, tamil valmikiramayanam, tamil ramacharitamanas, tamil comparison of three ramayans, thinnai, http://www.thinnai.com/?module=displaystory&story_id=61105223&format=html இலக்கியம்ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11 சத்யானந்தன்யுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதியுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக மரபுகளை நிலை நிறுத்துபவனாகவே … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10


tamil literature,kamabaramayanam, tamil valmikiramayanam, tamil ramacharitamanas, tamil comparison of three ramayans, thinnai, http://www.thinnai.com/?module=displaystory&story_id=61105152&format=html இலக்கியம்ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10சத்யானந்தன்யுத்த காண்டம் – நான்காம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9


tamil literature,kamabaramayanam, tamil valmikiramayanam, tamil ramacharitamanas, tamil comparison of three ramayans, thinnai, http://www.thinnai.com/?module=displaystory&story_id=61105085&format=html இலக்கியம்ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9சத்யானந்தன்யுத்த காண்டம் – மூன்றாம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 8


tamil literature,kamabaramayanam, tamil valmikiramayanam, tamil ramacharitamanas, tamil comparison of three ramayans, thinnai,

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment