Tag Archives: s ramakrishnan

ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை


ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை- ” ஆண் மழை ” என்னும் கற்பனைக்காகவே முதலில் எஸ்.ராவுக்குப் பாராட்டு. அது என்ன ஆண் மழை? சீராகப் பெய்யாமல் தாறுமாறாகப் பெய்வதே ஆண் மழை. அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளம் தமிழ் தம்பதியில் மனைவி சொல்லும் விளக்கம் இது. மழையை எஸ்.ரா. மிகவும் வித்தியாசமான கோணங்களில் காண்கிறார். மழை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது


இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது தீராநதி ஏப்ரல் 2014 இதழில் எஸ். ராமகிருஷ்ணன் “இயற்கையில் விசித்திரங்கள்” என்னும் கட்டுரையில் சில நுட்பமான இயற்கை நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இங்கே இயற்கையின் நாம் தாவரங்கள் விலங்குகள் இரண்டையும் காண்கிறோம்: 1.ஒர் யானை ஒரு புகைப்படக் கலைஞரை மூர்க்கமாகத் துரத்தியது அவர் தடுமாறி விழுந்த போது அது மிகவும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

நாம் ஒரு டீமியனுக்காக ஏங்குகிறோம்


நாம் ஒரு டீமியனுக்காக ஏங்குகிறோம் நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் இரண்டு நாவல்களின் வாசிப்பை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தீராநதியில் எஸ்.ராமகிருஷ்ணன். டீமியன் (Demian) என்னும் நாவலின் பெயரும் முக்கிய பாத்திரத்தின் பெயரும் ஒன்றே. டீமியனை விட வயதில் இளையவனான எமிலுக்கு முன்னவன் வியப்புக்குரிய சக்திவாய்ந்த ஆளுமையாகத் தெரிகிறான். இறந்த காலம் எதிர்காலம் என்ற … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கால்களால் சிந்திப்பது- எஸ்.ராமகிருஷ்ணன்


கால்களால் சிந்திப்பது- எஸ்.ராமகிருஷ்ணன் நாம் சிந்திக்காமல் இருப்பதில்லை. ஆனால் நம் சிந்தனை அடைபட்ட நான்கு சுவருக்குள் ஆன அறையில் எவ்விதம்? வெளியே தெருவில் நடமாடினால்? அதையே ஒரு பூங்காவில் நடந்தால்? இன்னும் வாய்ப்பிருந்தால் ஒரு மலைப்பள்ளத்தாக்கில் அல்லது ஒரு கடற்கரையில் நடந்தால்? நம் கால்கள் நம்மை ஒரு சுதந்திரமான இடத்தில் நம்மை நடத்தும் போது நம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு எதிர் வினை


எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு எதிர் வினை “பண்பாடு படும் பாடு” என்னும் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் 27.9.2013 அன்று வெளியானது. அப்போது நான் பயணத்தில் இருந்ததால் ஒரு எதிர்வினை மனதில் உருவானதோடு சரி. இப்போது தான் அவகாசம் கிடைத்தது. எஸ்.ரா. பண்பாடு பற்றிய ஒரு எளிய ஆனால் மிகவும் நெருங்கிய ஒரு விளக்கத்தை நமக்குத் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | 1 Comment

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் சிறுகதை


பதின்களின் துவக்க காலம் மிகவும் மன அழுத்தம் தரக் கூடிய ஒன்று. சமூகத்தை பெற்றோர் வழியாகப் பார்க்க முடியாமல் ஒரு புறம் மனத்தடை. மறுபக்கம் தான் காணும் சமூக அடுக்குகளில், மனித உறவுகளில் பெரியவர்களுக்கு இடையே ஆன பரிமாற்றங்கள் பாதிப் புதிரானவை. மீதி அச்சுறுத்துபவை. அமெரிக்கச் சூழலில் பதின்களில் சிறுமிகளுக்கு சவாலான மன அழுத்தம் தருவதானவை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ஒரு முதலமைச்சரின் தாய் ரேஷன் வாங்கி சாப்பிட்டார்


ஒரு முதலமைச்சரின் தாய் ரேஷன் வாங்கி சாப்பிட்டார் எஸ். ராமகிருஷ்ணன் இணைய தளத்தில் 1961ல் சாவி காமராஜரின் தாயாரை எடுத்த பேட்டி வெளியாகி உள்ளது. அம்மா பேட்டியில் குறிப்பிடுவதில் இருந்து விருது நகரில் அவர் இருக்கும் வீட்டை காமராஜர் பிறக்கும் முன்பே அவரது அப்பா வாங்கி விட்டார். அதன் பிறகு காமராஜர் காலத்தில் எந்த விதமான … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 2 Comments

புத்தகப் புழுவாக இருக்க முடியாமற் போனது


  புத்தகப் புழுவாக இருக்க முடியாமற் போனது எஸ். ராமகிருஷ்ணன் “வாழ்வின் சில உன்னதங்கள்” என்னும் விட்டல் ராவின் புத்தகத்தை விமர்சித்து எழுதியுள்ள கட்டுரையில் புத்தகங்களைத் தேடித் தேடித் தாம் வாங்கிய அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார். இது மனதில் ஆழமாகத் தழும்பாகிப் போன ஒரு காயத்தை நினைவு படுத்துகிறது. மூர் மார்க்கெட், திருவல்லிக்கேணி நடைபாதை, மைலாப்பூர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

நெட் கெல்லி – ஆஸ்திரேலியாவின் மம்பட்டியான்


மம்பட்டியான் பற்றி முதன் முதலில் நான் கேள்விப்பட்டது எட்டாவது அல்லது ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது . வீட்டில் தினசரி படிக்கும் வழக்கம் இல்லை. அப்பா ரேடியோவில் செய்தி கேட்கும் போது வீடே கப் சிப். இப்படி இருந்த காலம். ஆனந்த விகடன், கலைமகள், மஞ்சரி மூன்று பத்திரிக்கை வரும். என் மூத்த சகோதரி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

டால்ஸ்டாய் கதா பாத்திரமாக ஒரு சிறுகதை


டால்ஸ்டாய் கதா பாத்திரமாக ஒரு சிறுகதை உயிர்மை ஜுலை 2013 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை “அஸ்தபோவில் இருவர்”. டால்டாய் இறுதி நாட்களில் கடுமையான நிமோனியாவில் பாதிக்கப் பட்ட போதும் கடும் குளிரில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவர் உயிர் நீத்த ஊர் அஸ்தபோ. இருவரில் ஒருவர் டால்ஸ்டாய். மற்றொருவர் டால்ஸ்டாயுடன் உரையாடும் விவசாயியா அல்லது டால்ஸ்டாயின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment