Tag Archives: Sathyanandhan

பாலியல் வன்முறையை நியாயப் படுத்தும் முலாயம் சிங் யாதவின் பேச்சு


பாலியல் வன்முறையை நியாயப் படுத்தும் முலாயம் சிங் யாதவின் பேச்சு “ஆண்பிள்ளைகள் சில சமயம் தவறு செய்து விடுவார்கள். அதற்காக அவர்களைத் தூக்கில் போதுவதா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவோம். வாலிபர்களும் இளம் பெண்களும் நட்பாகப் பழகுகிறார்கள். பிரிந்து விடும் போது பாலியல் பலாத்காரப் புகார் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

இடைவிடாத இன்பத்துக்கு வழி – திருக்குறள்


இடைவிடாத இன்பத்துக்கு வழி – திருக்குறள் இன்பம் இடையறா தீண்டும் – அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் பொருள்: துன்பங்களிலெல்லாம் துன்பமானது பேராசை என்னும் துன்பமே. அதை அழித்தொழித்தால் இடைவிடாத இன்பமே. அவா அறுத்தல் என்னும் அதிகாரத்தில் வரும் திருக்குறள் இது. அவா என்பது ஆசை என்னும் சிறிய பொருளைச் சுட்டுவதாக இந்தக் குறளில் வரவில்லை. … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | 1 Comment

நான்கு திசையிலும் மரண ஆபத்து சூழ்ந்த போது மான் என்ன செய்தது?


நான்கு திசையிலும் மரண ஆபத்து சூழ்ந்த போது மான் என்ன செய்தது? சினையான ஒரு பெண் மான் எந்த நேரமும் குட்டி ஈன்று விடும் நிலையில் ஒரு பாதுகாப்பான இடம் தேடி அலையும் போது ஒரு காட்டாற்று வெள்ளத்தின் அருகே வந்ததும் நின்றது. அதைக் கடப்பது ஆபத்து என்று அது அருகாமையில் தேடி ஒரு புல்வெளியை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

பொ.கருணாகரமூர்த்தி – காலச்சுவடு நேர்காணல்


பொ.கருணாகரமூர்த்தி – காலச்சுவடு நேர்காணல் காலச்சுவடு ஏப்ரல் 2014 இதழில் கருணாகரமூர்த்தியின் மிகவும் விரிவான பேட்டி வெளியாகி உள்ளது. 1980களில் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த எழுத்தாளர் அவர். தமிழ் நாட்டின் இலக்கியவாதிகள் பல சமயம் அரசியல்வாதிகளைத் தூக்கிச் சாப்பிடுவது போல நிலைப்பாடுகளை எடுப்பார்கள். ஆனால் கருணாகரமூர்த்தி தமது பல கருத்துகளை வெளிப்படையாகவும் தெளிவாகவும் தயக்கமின்றியும் தெரிவிக்கிறார். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

யானை பற்றி ஒரு கவிதை


யானை பற்றி ஒரு கவிதை காலச்சுவடு ஏப்ரல் 2014 இதழில் ஒரு நல்ல கவிதையைக் காண்கிறோம். சுகுமாரனின் “களிறு எறிந்து பெயர்தல்” என்னும் கவிதையே அது. யானை எங்கே தென்பட்டாலும் நம் கவனத்தைக் கண்டிப்பாகக் கவர்கிறது. ஒரு அதிசய உணர்வுடனேயே எத்தனை முறை பார்த்தாலும் எந்த வயதில் பார்த்தாலும் நாம் யானையைப் பார்க்கிறோம். ஆனால் நாம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

உன் கருத்துச் சுதந்திரம் என் கையில்


உன் கருத்துச் சுதந்திரம் என் கையில் தஸ்லீமா நஸிரீன் எழுத்துகள் இஸ்லாமிய அமைப்புகளால் தடை செய்யப் பட்ட போது ஹிந்துத்துவாக்காரர்கள் கண்டித்தார்கள். எம் எஃப் ஹூஸைனின் கலைப் படைப்புகள் ஹிந்துத்துவா அமைப்புகளால் கடுமையாக எதிர்க்கப் பட்டு பல வெற்றிகளை அந்த அமைப்புகள் கொண்டாடின. இதை இடதுசாரிகளும் அறிவுஜீவிகளும் கண்டித்தார்கள். புதுமைப்பித்தனின் கதைகள் பல்கலைக் கழகப் பாடத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தாவரத்தால் 1500 ஆண்டுகள் தாக்குப் பிடித்துத் துளிர் விட முடியும்


தாவரத்தால் 1500 தாக்குப் பிடித்துத் துளிர் விட முடியும் மார்ச் 17 அன்று வந்த ஒரு செய்தி அதிகம் கவனம் பெறவில்லை. மோஸஸ் (Mosses) என்னும் ஒரு செடி 1500 ஆண்டுகளுக்கு மேல் அன்டார்ட்டிகாவின் உறைபனியில் தன் வளரும் தன்மையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அது இங்கிலாந்துக்கு உறைபனி நிலையிலேயே கொண்டு வரப்பட்டு சோதனைச்சாலையின் “இன்குபாட்டர்” … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

நம்பினார் கெடுவதுண்டு


நம்பினார் கெடுவதுண்டு முதலில் செய்தி: மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றப் புகார் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஆதரவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது. தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித் தும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

இந்தக் குழந்தைக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?


இந்தக் குழந்தைக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? அண்ணா சாலையின் மையமான பகுதி இது. அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே உள்ள “பெட்ரோல் பங்க்” கில் ஒரு ஓரமாக சந்தடி, புகை, புழுதி, வாகன இரைச்சல் இவை எதையுமே கவனிக்காமல் தனது பாடப்புத்தகத்தில் ஆழ்ந்திருக்கிறாள் இந்தச் சிறுமி. மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தி.க.சிவசங்கரன் அவர்களுக்கு அஞ்சலி


தி.க.சிவசங்கரன் அவர்களுக்கு அஞ்சலி கம்யூனிஸ்ட் அல்லது ஏனையர் என்று பேதமில்லாமல் எல்லா வளரும் எழுத்தாளர்களையும் அவர்கள் நூலை வாசித்து விமர்சித்து ஊக்குவித்தவர் திகசி. எனது முதல் நாவல் 2000 ஆண்டு வெளிவந்த போது ஏறத்தாழ எல்லா சிறு பத்திரிக்கைகள் மற்றும் மூத்த எழுத்தாளர்களுக்கும் அதன் பிரதியை அனுப்பி இருந்தேன். திகசி, அசோகமித்திரன் இருவர் மட்டுமே எனக்கு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment