Tag Archives: sathynandhan

விபத்து


விபத்து சத்யானந்தன் சத்யானந்தன் முதுகில் சுமையானாலும் கேள்விகள் விடைகள் பின்னிக் கிடந்தாலும் தொடராத தொடர்புகள் நிறைந்து கிடந்தாலும் கால வரிசை தவறாததால் கட்டளையிட்டால் மட்டுமே விழிப்பதால் இறந்த காலத்தை விடவும் மடிக்கணினி தோழமையானது தலைமுறைகளுக்கு நடுவே தற்காலிகப் பாலங்கள் வணிகப் பரிமாற்றங்களுக்கு வசதிப் படி ஊடகங்கள் முக்காலங்களை இருமையான உலகை பலூன்களாகவோ கட்டுமானங்களாகவோ எழுப்பிப் பின் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

தமிழீழம் சாத்தியமில்லை – என்.ராம் பேட்டி


தமிழீழம் சாத்தியமில்லை – என்.ராம் பேட்டி இலங்கைத் தமிழர் எதிர்காலம் பற்றிய பேச்சை உணர்ச்சிமயமான தமிழீழம் என்னும் கோஷத்தைத் தாண்டியதாக நாம் அரசியல் மேடைகளில் கேட்பதில்லை. மூத்த பத்திரிக்கையாளர் என் ராம் “தமிழ் ஹிந்து” நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழீழம் சாத்தியமில்லை என்ற தமது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது இந்தக் கருத்து எதிர்வினைகள் அல்லது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 4 Comments

சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை


சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

மாணவர் பற்றிய காணொளி- ஊடகங்களின் அத்துமீறல்


மாணவர் பற்றிய காணொளி- ஊடகங்களின் அத்துமீறல் ஆந்திராவில் நான்கு அல்லது ஐந்து தொலைக்காட்சிகள் ஒரு சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலையோரம் மது அருந்தி “பார்ட்டி” நடத்தினார்கள் என்ற காணொளியை வெளியிட்டு இது சட்ட மீறல் என்று காரணம் காட்டியுள்ளனர். இதனால் இப்பொது மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பது பற்றியது இல்லை இந்தப் பதிவு. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment