Tag Archives: Self belief

தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்?


தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்? சக ஊழியரான ஒரு அம்மையார் தினசரி சிந்தனைக்குரிய ஒரு கருத்தை ஒரு பலகையின் மீது எழுதி வைப்பார்கள். இன்று அவர் The expansion for FAIL – Further Advancement In Learning. சுய முன்னேற்ற நூல்கள் உசுப்பேற்றும் விதமான கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கூறும் போது அது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

எவரெஸ்டை எட்டும் நெஞ்சுரம் கொண்டவர் இவர்


உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அருனிமா சின்ஹா. தமது குடும்ப உறுப்பினரகளின் நடவடிக்கைகள் பல சமூகத்தின் கண்டனத்துக்கான நிலையில் அவரது மணவாழ்க்கையும் நம்பிக்கை தரவில்லை. இந்நிலையில் கொடியவர்கள், சமூக விரோதிகள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதால் ஒரு காலை இழந்த அதிர்ச்சி, வலி, நிராசை இவற்றைத் தாங்கினார். தேசிய அளவில் கைப்பந்து (வாலி பால்), கால் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

40 வயதுத் தாய்க்கு வீர சாகசங்கள் சாத்தியமா?


(image courtesy:oldcottonians.org) 40 வயதுத் தாய்க்கு வீர சாகசங்கள் சாத்தியமா? சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் திருமதி. அர்ச்சனா சர்தனா. இரண்டு குழந்தைகளின் தாய் இவர். நாற்பதைத் தொட்டவர். ஹெலிகாப்டர், விமானம் அல்லது பலூன் பறக்கும் போது குதித்து “பாராசூட்” பயன்படுத்தித் தரை இறங்கும் சாகசத்தை 335 முறைகள் சாதித்துள்ளார். இதற்கான முறையான பயிற்சியை அமெரிக்க நிறுவனம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

MBAவா? உனக்கு ஓட்டுப் போட மாட்டோம்


MBAவா? உனக்கு ஓட்டுப் போட மாட்டோம் மக்கள் ஒரு நல்ல லட்சியம் உள்ள தென் சென்னையில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் கற்பித்த பாடம் இது. முதலில் நாடாளுமன்றத் தேர்தல் பின்னர் சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் மக்கள் “டெபாஸிட்” திரும்ப வரும் அளவு மக்கள் ஓட்டுப் போடா வில்லை. என்றேனும் ஒரு நாள் கல்வி அமைச்சராகும் கனவுகளை சுமக்கிறார் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

கையில்லை காலில்லை – கவலையில்லை


கையில்லை காலில்லை – கவலையில்லை Nick Vujicic அமெரிக்கர் tetra-amelia syndrome, நோயால் பாதிக்கப் பட்டதால் பிறப்பிலேயே இரண்டு கைகளில்லாமல், கால்கள் இருக்கும் இடத்தில் இரண்டு பாதங்கள் மட்டுமே உள்ளவர். சாதாரணமாக நடமாட இயலாததால் மன அழுத்தத்தில் அவர் 8 வயதில் தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது பெற்றோரால் காப்பாற்றப் பட்டார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

சீக்கிய மாணவியின் தன்னம்பிக்கை


சீக்கிய மாணவியின் தன்னம்பிக்கை அமெரிக்காவின் ஒஹியோ ஸ்டேட் யுனிவர்சிடியின் மாணவி பல்பீத் கவுர். அவரது முகத்தில் முடி வளர்ந்த விசித்திரமான தோற்றம் ஒருவனுக்கு கேலிக்குரியதாகத் தோன்ற அவன் ஒரு வரிசையின் நின்று கொண்டிருந்த அவரின் புகைப்படத்தை எடுத்து “இதை வைத்து என்ன முடிவுக்கு வருவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவரது புகைப்படத்தை Reddit என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment