Tag Archives: self confidence

தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்? – நிறைவுப் பகுதி


தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்? – நிறைவுப் பகுதி முந்தைய பகுதியில் தோல்வி என்பது மற்றவர்களால் எப்படி பார்க்கப் படுகிறது என்பதை பெரிது படுத்தாமல் மேற்செல்லும் வழி பற்றிப் பார்த்தோம். ஜெயித்தவர்கள் எல்லோருமே விடா முயற்சியால் தான் ஜெயித்தார்கள். இவ்வளவு எளியதா என்றால் ஆமாம் என்று சொல்லலாம். ஆனால் நீண்ட காலம் விடா முயற்சி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

மூன்றரை அடி உயரம் போதும் தன்னம்பிக்கை இருந்தால்


  மூன்றரை அடி உயரம் போதும் தன்னம்பிக்கை இருந்தால் ஜோபி மேத்யூ என்னும் மாற்றுத் திறனாளியின் உயரம் மூன்றரை அடி தான். கால்கள் மற்றும் வித்தியாசமாக சிறியவை. கைகள், தோள் சாதாரணமாக இருப்பதால் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான பல வேறு உலக அளவிலான போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். அவர் வென்றுள்ள பரிசுகளின் பட்டியல். 2013 … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

Hats off to Sonali Mukharjee and other posts


Hats off to Sonali Mukharjee and other posts Hats off to Sonali Mukharjee – http://wp.me/p1fjZ6-vx Vaiko’s campaign against liquor – http://wp.me/p1fjZ6-vA Art knows no boundaries – http://wp.me/p1fjZ6-vD Kambar’s gift to Cheran – http://wp.me/p1fjZ6-vF Male chaunism a classic example – http://wp.me/p1fjZ6-vJContinue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

தலைவணங்க வேண்டிய தன்னப்பிக்கைப் பெண்- சோனாலி முகர்ஜி


தலைவணங்க வேண்டிய தன்னப்பிக்கைப் பெண்- சோனாலி முகர்ஜி ஒன்பது வருடங்களுக்கு முன் கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜி மூன்று பொறுக்கி இளைஞர்களின் வெறிச் செயலால் பாதிக்கப் பட்டவர். போகும் வழியில் அவரைச் சீண்டிக் கொண்டிருந்த போது கண்டித்து வாக்குவாதம் செய்த அவரைப் பழி தீர்க்க வீட்டில் புகுந்து முகத்தின் மீது அமிலத்தை வீசினர் அந்தக் கயவர்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

கையில்லை காலில்லை – கவலையில்லை


கையில்லை காலில்லை – கவலையில்லை Nick Vujicic அமெரிக்கர் tetra-amelia syndrome, நோயால் பாதிக்கப் பட்டதால் பிறப்பிலேயே இரண்டு கைகளில்லாமல், கால்கள் இருக்கும் இடத்தில் இரண்டு பாதங்கள் மட்டுமே உள்ளவர். சாதாரணமாக நடமாட இயலாததால் மன அழுத்தத்தில் அவர் 8 வயதில் தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது பெற்றோரால் காப்பாற்றப் பட்டார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

சீக்கிய மாணவியின் தன்னம்பிக்கை


சீக்கிய மாணவியின் தன்னம்பிக்கை அமெரிக்காவின் ஒஹியோ ஸ்டேட் யுனிவர்சிடியின் மாணவி பல்பீத் கவுர். அவரது முகத்தில் முடி வளர்ந்த விசித்திரமான தோற்றம் ஒருவனுக்கு கேலிக்குரியதாகத் தோன்ற அவன் ஒரு வரிசையின் நின்று கொண்டிருந்த அவரின் புகைப்படத்தை எடுத்து “இதை வைத்து என்ன முடிவுக்கு வருவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவரது புகைப்படத்தை Reddit என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment