Tag Archives: Short story

துண்டிப்பு


http://puthu.thinnai.com/?p=14771 துண்டிப்பு சத்யானந்தன் சத்யானந்தன் ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

முகமூடி – சிறுகதை


tamil, tamil short story, modern tamil literature

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

பழைய துணி- சிறுகதை


சிறுகதை பழைய துணி (கனவு இதழில் வெளி வந்தது) சத்யானந்தன் சுருதி பிசகிய நாதஸ்வரம் போல் அந்தக் குழந்தை அழுதது. அழ ஆரம்பித்து வெகு நேரம் ஆகி இருக்க வேண்டும். மொபைலின் நான் பேசி முடித்ததும் என் கவனத்தை ஈர்த்தது. நேற்றே வரவேற்பு முடிந்து விட்டது. திருமண மண்டபத்தில் எங்களைப் போன்ற நெருங்கிய சொந்தங்களே எஞ்சி … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 3 Comments

வௌவால்


வௌவால் சத்யானந்தன் முதல் மாடி பால்கனியிலிருந்து ‘மெயின் கேட்’ மங்கலாகத் தெரிந்தது. அதிகாலையில் நடைப் பயிற்சி செய்பவர்கள், பால் வாங்குபவர்கள் உதிரியாக வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். டெல்லியின் அக்டோபர் மாதத்து வருடலான குளிருடன் வீசிக் கொண்டிருந்த காற்றை ரசிக்க முடியவில்லை. வயிறு தொடர்ந்து விடியப் போகிறது என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அதை மறக்க பால்கனிக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

சிரிப்பு


tamil, tamil short story, modern tamil literatureசிறுகதை சிரிப்பு சத்யானந்தன் (கணையாழி மார்ச் 2005 இதழில் வெளியானது) “இதப் பாருடா…” என் தோளில் தட்டினான் என் தம்பி. ‘பிரெட்’ கடை சாலையின் மறு பக்கம் இருந்தது. இன்றைக்கு பத்தாம் நாள். டெல்லியிலிருந்து காஸியாபாத் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்றார் அப்பா. எங்களையெல்லாம் ஸ்டேஷனில் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

வாசம்


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை வாசம் சத்யானந்தன் (கணையாழி ஜூலை 2006ல் வெளியானது) “நீ இன்னாத்துக்குடா நாயே எம்மவனோட கார்டை வாங்கினே….” சரோஜாவின் குரல் ஓங்கிக் கேட்டது. ” இன்னாம்மா நீ… உன் பையன் சொல்லிக்கினா அந்த சிம் கார்டு நான் வாங்கினேன்னு ஆயிருமா?” பதில் சொல்வது தன் மகன் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

தேடல்


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை தேடல் சத்யானந்தன் (புது எழுத்து இலக்கிய இதழில் டிசம்பர் 2005ல் வெளியானது) முதலில் ஒரு சிறிய நீர்க்குமிழி. திரை முழுதும் அவை ஒன்றோடு ஒன்று மோதி அலைகின்றன. பின் மறுபடி அதே காட்சி. சிவப்பு வண்ணத்தில், பின் பச்சை, பின் மஞ்சள் என மாறிக் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

மரப்பாச்சி


  tamil, tamil short story, modern tamil literature சிறுகதை மரப்பாச்சி சத்யானந்தன் தொலைபேசி மணி எழுப்பிற்று. அறையை விட்டு வெளி வந்த போது தான் வெளியே வெப்பம் தகித்தது. தொலைக்காட்சியின் சத்தத்தை மீறி அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். சங்கரின் அழைப்பா? இல்லை. அம்மாவின் தோழி ஒருவர் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி பற்றி விவரமாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

தோல்பை


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை தோல்பை சத்யானந்தன் { ‘கனவு’ இலக்கிய இதழ் எண் 47/48 – அக்டோபர் 2004ல் வெளியானது.) அவள் அழைப்பு மணியை அழுத்தினாள். வாயிற் கதவின் சாவியிலொன்று அவளிடம் கொடுக்கப்பட்டிருன்தது. இருந்தாலும் அழைப்பு மணிக்குப் பிறகு கதவு சற்று நேரம் திறக்காவிட்டால்தான் அவள் சாவியைப் பயன் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

முகம்


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை முகம் சத்யானந்தன் “யாராவது வந்து எடுங்கள்” என்பது போல “லேண்ட் லைன்” மணியொலி செய்து கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் துரையரசன் மாடியிலிருந்து கீழே வந்து எடுக்க வேண்டியிருந்தது.முதல் நாள் வணிகர் சங்கக் கூட்டம் முடிய இரவு வெகு நேரமாகியிருந்த்து. தூக்கக் கலக்கத்தை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment