Tag Archives: social justice

கை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர்


கை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர் ஜாதி வெறி கொண்டோரின் ஒரு கும்பல் இரும்புக் குழாய்களால் தாக்கி பண்ட் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழக்கும் அளவு அவரைக் காயப் படுத்தியது. அவர் மீது அவர்களுக்கு இருந்த ஒரே கோபம் “மஜ்தூர் முக்தி மோர்ச்சா” என்னும் அமைப்பில் அங்கத்தினராகி தலித் தொழிலாளிகளுக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

பிச்சை எடுக்கும் கல்லூரிப் பேராசிரியர்


பிச்சை எடுக்கும் கல்லூரிப் பேராசிரியர் சந்தீப் தேசாய் CNN-IBN’s annual Real Heroes Awards என்னும் விருது பெற்றவர். கல்வித் துறையில் அவர் கிராமப் புற மக்களுக்கு செய்து வரும் சேவைக்காக விருது பெற்றார். மும்பை ரயில்வே போலிஸாரால் அவர் ஓடும் ரயிலில் பிச்சை எடுத்து பயணிகளுக்குத் தொல்லை கொடுத்தாகக் கைது செய்யப் பட்டார். தேசாய் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

பஞ்சமர் மீது பரிவு கிடையாது ஜாதி வோட்டு தேடும் கட்சிகளுக்கு


பஞ்சமர் மீது பரிவு கிடையாது ஜாதி வோட்டு தேடும் கட்சிகளுக்கு தர்மபுரியில் தலித்துகள் குடியிருப்புக்கள் கொளுத்தப் பட்ட போது செய்தி மிகவும் வெளிப்படையாயிருந்தது. அதாவது கௌரவ அடிப்படையில் திருமணத்தில் ஜாதிக் கலப்புக்கு (வர்ணக் கலப்புக்கு) வாய்ப்பே இல்லை என்பதே அது.  ஜாதி அடிப்படையில் ஓட்டு தேடும் ஒரு கட்சித் தலைவர் இப்போது வர்ணக் கலப்பு கூடாது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

சமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல்


சமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல் கடலூரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் இருபது சிறுவர்கள் மும்பைக்கு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு பின்பு மீட்கப் பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் தரப்பட்ட வாக்குறுதி வேறு. ஆனால் அந்த சிறுவர்கள் செயற்கை வைர நகைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக வேலை வாங்கப் பட்டு பின்னர் பெற்றோரிடமும் தொடர்பு அறுபடும் நிலையில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

வினோபா பாவே தொடங்கிய பூதான நிலங்களும் கொள்ளை போயின


வினோபா பாவே தொடங்கிய பூதான நிலங்களும் கொள்ளை போயின 1950ல் தெலுங்கானா பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை சந்தித்த வினோபா பாவே அவர்கள் நிலமற்று வாழும் வழியற்று இருப்பதால் ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராகி வருவதாகக் கூறிய போது அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்றார். அது நடக்காத காரியம் என்றனர் மக்கள். வேறு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

நீதியும் சமூக நீதியும்


நீதியும் சமூக நீதியும் சத்யானந்தன் சென்னையில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி தன் மீது ஆசிரியைகளால் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டுப் பின் சக மாணவிகளால் தொடர்ந்து அவமானப் படுத்தப் பட்டு தன் அப்பழுக்கற்ற நிலையை நிறுவ வேறு வழி தெரியாது தற்கொலை செய்து கொண்டார். வறிய நலிந்த பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவி … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

தூக்கு தண்டனை


Please see the last of three letters in the below link: http://www.jeyamohan.in/?p=20549 அன்பு ஜெயமோஹன், வணக்கம். தூக்கு தண்டனை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். ஒரு இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் தற்போது இது அரசியல் ரீதியாகவே அணுகப் பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் சான்றோர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment