Tag Archives: Solar Energy

அரசுக்கே மின்சாரம் தரும் விழுப்புரம் விவசாயி


அரசுக்கே மின்சாரம் தரும் விழுப்புரம் விவசாயி தன் வீட்டில் அமைத்துள்ள சூரிய ஒளி மின்சாரத்துக்கான கருவிகள் மூலம் பெற்ற மின்சாரத்தை கடந்த ஒன்பது மாதங்களில் 1000 யூனிட் என்னும் அளவு அரசுக்கு வழங்கி இருக்கிறார் சுப்புராயலு என்னும் விழுப்புரம் விவசாயி. மின்சாரவாரியம் ஊக்கத் தொகையாக ஒரு யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் வழங்குகிறது. அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்பது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | 1 Comment

பலூன் ஊதிய விளையாட்டான இரண்டு பேரியக்கங்கள்


பலூன் ஊதிய விளையாட்டான இரண்டு பேரியக்கங்கள் முதல் பலூன் – கூடங்குள எதிர்ப்பு கூடங்குளம் பற்றிய எனது முந்தைய பதிவின் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்: ——————————————- தமிழ் கூறும் நல்லுலகில் உண்மையிலேயே நடுநிலை, சமூக நலன் பற்றி மட்டும் பேசுதல் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்பதற்கு கூடங்குளம் ஒரு நல்ல உதாரணம். ஊடகங்களின் பச்சோந்தித் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | 2 Comments

உலகின் மிகப்பெரிய சூரிய எரி சக்தி உற்பத்தி அமைப்பு இந்தியாவில்


BHEL நிறுவனம் உலகிலேயே பெரிய சூரிய ஒளி மின்சார மையத்தை உருவாக்கப் போகிறது என்னும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தருவது செய்தி. ஜெய்பூர் நகரிலிரிந்து சுமார் 75 கிமி தூரத்தில் 23000 ஏக்கர் பரப்பளவில் இது உருவாக இருக்கிறது. 4000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இதன் முதல் கட்ட முடிவில் 2016ல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

சூரிய சக்தி மாற்று சக்தியாகப் புழக்கத்துக்கு வந்து விட்டது


(image courtesy:http://www.tatapowersolar.com/large_projects) சூரிய சக்தி மாற்று சக்தியாகப் புழக்கத்துக்கு வந்து விட்டது ஒரு நாடோ அல்லது ஒரு மாநிலமோ இன்னொரு நிலப்பகுதிக்குத் தர மறுக்க முடியாத ஒரே ஒரு இயற்கை வரம் சூரிய ஒளிதான். அணு உலைகள் காலப் போக்கில் எல்லா நாடுகளுமே கைவிட வேண்டியவையே. சூரிய சக்தி மின்சாரம் என்பது கை எட்டும் அளவு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தன்னிறைவில் மின்சாரம் பெறும் சிறிய கிராமம் தரும் நம்பிக்கை


தன்னிறைவில் மின்சாரம் பெறும் சிறிய கிராமம் தரும் நம்பிக்கை கிராமப்புறத்து மக்கள், ஏழை எளியோராய் இலவசங்களை நம்பியே இருக்கிறார்கள் என்னும் ஒரு கண்ணோட்டமும் அணுகுமுறையும் அரசியல்வாதிகளிடம் உண்டு. அது தவறு என்பதாக மதுரை அருகே சிற்றருவிப்பட்டி என்கிற சின்னஞ்சிறு கிராமம் நிரூபித்திருக்கிறது. NABARDன் 40% மானியம், IOB மற்றும் SELCO என்னும் தன்னார்வ நிறுவனம் தரும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

வெய்யிலுக்கும் விதிகள் செய்யும் உலகமயமாக்கம்


வெய்யிலுக்கும் விதிகள் செய்யும் உலகமயமாக்கம் உலகமயமாக்கத்தின் மிக முக்கியமான ஷரத்து உலகமே ஒரு பொருளாதார மண்டலம் என்பது. அதாவது நாடுகளின் எல்லைக் கோடுகள் அந்த நாட்டு அரசு உள்நாட்டுத் தொழிலுக்குத் தரும் ஆதரவு இவை உலகமயமாக்கத்துக்கு அன்னியமானவை. தொழில் நுட்ப வளர்ச்சி உலக அரசியலில் வலுவான நிலை இவைகள் உள்ள வளர்ந்த நாடுகளுக்கு சாதகமானது இது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தொலை நோக்குள்ள முடிவு


தொலை நோக்குள்ள முடிவு பெரிய தொழில் நிறுவங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் 7% மின்சாரத் தேவையை சூரிய ஒளியிலிருந்து பெறும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் தொலை நோக்கு உள்ளது. வருடத்தில் ஒன்பது மாதங்கள் நல்ல வெய்யில் அடிக்கும் தமிழ் நாட்டில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment