Tag Archives: srilankan tamils

நம்பினார் கெடுவதுண்டு


நம்பினார் கெடுவதுண்டு முதலில் செய்தி: மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றப் புகார் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஆதரவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது. தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித் தும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

விக்னேஷ்வரன் அளித்துள்ள பேட்டி


தி ஹிந்து நாளேட்டில் விக்னேஷ்வரன் அளித்துள்ள பேட்டி இலங்கைத் தமிழர்களைப் பற்றி நம் அரசியல்வாதிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாகக் கொந்தளிக்கும் நிலையிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. எடுத்துக் காட்டாக, தமிழ் ஈழம், தமிழ் நாட்டு மீனவர் பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம்: “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 2 Comments

வாக்காளராக இலங்கைத் தமிழர் அதிக பலமுள்ளவர்


வாக்காளராக இலங்கைத் தமிழர் அதிக பலமுள்ளவர் செப்டம்பர் 21 அன்று வட இலங்கையில் தேர்தல் நடக்கிறது. இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி உட்பட SAARC அமைப்பின் பார்வையாளர் கண்காணிப்பில் இது நடப்பதால் முறைகேடு இல்லாமல் நடக்கும் என நம்பலாம். குடும்பமோ, சமூக அமைப்புகளோ, தொழிற்சங்க அமைப்புகளோ அல்லது அரசியல் கட்சிகளோ ஜனநாயக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

ஆயுத எழுத்திலிருந்து அகர முதல எழுத்துக்கு


ஆயுத எழுத்திலிருந்து அகர முதல எழுத்துக்கு போரினால் மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களுமே. நீண்ட காலப் போரின் விளைவுகள் அனாதையாக்கப் பட்ட குழந்தைகள், கணவனை இழந்த குடும்பத்தலைவிகள், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் முற்றிலுமாக இழந்த குடும்பங்கள். போர் நின்றும் மிக நீண்ட காலமாகும் இவர்களது அவல நிலையிலிருந்து இவர்கள் மீண்டு நிலையான வாழ்க்கையைத் தொடங்க. இலங்கைத் தமிழர்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா?


(Image courtesy: http://www.gnani.net/) மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா? 60களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் மாணவரின் மிகப் பெரிய எழுச்சியாக சமீபத்தில் இலங்கைத் தமிழருக்கு எதிரான போர்க்குற்றங்களை கண்டித்த போராட்டங்கள் இருந்தன. அரசியல் சார்பற்றே பெரிதும் மாணவரின் பங்களிப்பு இருந்தது. மாணவர் சமூக ஆர்வலர்களாக, சமூக நலனில் அக்கறை உள்ளவராக உருவாக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

வைகோவுக்கு பதில் தெரிந்தால்


வைகோவுக்கு பதில் தெரிந்தால் ராஜ பட்சேவுக்கு எதிர்ப்பு காட்ட மத்திய பிரதேச மாநிலம் சென்று போராட்டம் நடத்திய வைகோவும் ஆதரவாளர்களும் 21.9.2012 அன்று கைதாகி இருக்கிறார்கள். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் நலன் குறித்த சில கேள்விகள் அனேகமாக எழுப்பப்படுவதேயில்லை. 1.பெருமளவு சிறு பிள்ளைகள் அனேகமாக படிப்புத் தடை பட்டோ நின்று போன நிலையிலோ தான் இருக்கிறார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment