Tag Archives: supreme court

புற்றுநோய் மருந்துக் காப்புரிமை வழக்கு – வரலாறு படைக்கும் தீர்ப்பு


புற்றுநோய் மருந்துக் காப்புரிமை வழக்கு – வரலாறு படைக்கும் தீர்ப்பு 1991ல் கண்டுபிடிக்கப் பட்ட Gilvec என்னும் மருந்து CML (Chronic Myroid Leukemia) என்னும் பயங்கரமான் உயிர்கொல்லியான ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருந்தாகும். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நோவார்டிஸ் என்னும் பன்னாட்டு மருந்து நிறுவனம் புற்றுநோய்க்கு மருந்துகளை உலக அளவிலும் இந்தியாவிலும் விற்பனை செய்து … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

கொள்ளை லாபத்தில் மருந்து விற்பனை என்னும் நோய்


கொள்ளை லாபத்தில் மருந்து விற்பனை என்னும் நோய் மருத்துவர்களிடம் ஒரு நோயாளி போகும் போது விரும்புவதெல்லாம் சீக்கிரம் அந்த நோய் குணமாக வேண்டும் என்பதே. விலை அதிகமான மருந்து விரைவில் குணமளிக்கும் என்னும் ஒரு பாமர கருத்தும் அவருக்குள் இருக்கும் இதைத் தான் மருந்து விற்கும் நிறுவனங்கள் பயன் படுத்திக் கொள்கின்றன. ஒரு மருந்தின் ரசாயன … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

நீதிமன்றமா? பாராளுமன்றமா?


நீதிமன்றமா? பாராளுமன்றமா? இன்னும் ஆறு மாத காலத்துக்குள் மத்திய மாநில அரசுகள் இணைந்து எல்லாப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர் சுகாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கின் தீர்ப்பாக ஆணையிட்டுள்ளது. கடந்த வாரம் இயற்கைவளப் பகிர்வு பற்றிய முக்கியத் தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக கொள்கை முடிவும் நிர்வாகமும் அரசாங்கத்தின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

உச்சநீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டும் மூன்று எல்லைக் கோடுகள்


உச்சநீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டும் மூன்று எல்லைக் கோடுகள் தலைமைக் கணக்காயர் (Comptroller and Auditor General of India) இயற்கை வள ஏலம் பற்றிய தீர்ப்பை வெளியிட்டபின் “அரசாங்கத்தின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்குவது எங்கள் வேலயில்லை. கொள்கைகளை நிறைவேற்றும் விதத்தையும், திட்டங்கள் முழுமையாக நிறைவேறினவா இல்லையா என்பதைக் கேள்வி கேட்பது மட்டுமே எங்கள் பணி” என்று குறிப்பிட்டிருக்கிறார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

கூடங்குளப் போராட்டம் – நீதிமன்றத் தீர்ப்புகள் உதவுமா இல்லை நிறுத்திவிடுமா?


கூடங்குளப் போராட்டம் – நீதிமன்றத் தீர்ப்புகள் உதவுமா இல்லை நிறுத்திவிடுமா? கூடங்குளப் போராட்டம் நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப் படக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். உச்ச நீதிமன்றத்தில் கூடங்குளப் பணியில் பாதுகாப்பு அம்சங்கள் போதிய கவனம் பெறவில்லை என்பதாக வழக்கு வந்த போது பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமானது. எவ்வளவு செலவு ஏற்கனவே ஆகியிருந்தாலும் பாதுகாப்பு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

இயற்கை வளப் பகிர்வு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – சில தவறான புரிதல்கள்


இயற்கை வளப் பகிர்வு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – சில தவறான புரிதல்கள் “இயற்கை வளப் பகிர்வில் ஏலம் மட்டுமே ஒரே வழி என்று இருக்கத் தேவையில்லை” என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. இயற்கைவளப் பகிர்வில் அரசாங்கம் லாபம் ஒன்றை மட்டுமே முக்கியம் என்று கருதாத போது வெளிப்படையான ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்


http://puthu.thinnai.com/?p=11277 சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும் சத்யானந்தன் கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணம் இவை என்னுன் அறிவுமில்லார் பஞ்சமோ பஞ்சமென -நிதம் பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார் நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

குடியேறியவர்களின் தேசமா இந்தியா?


http://www.thinnai.com/?module=displaystory&story_id=21101171&edition_id=20110117&format=html Monday January 17, 2011 குடியேறியவர்களின் தேசமா இந்தியா? சத்யானந்தன் தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு விட்டது. இணைய தளம் தவிர ஊடகங்களில் அல்லது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment