Tag Archives: suzuki

ஜென் ஒரு புரிதல் – 27


http://puthu.thinnai.com/?p=7844 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – 27 சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் -26


http://puthu.thinnai.com/?p=7655 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் -26 சத்யானந்தன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது ) மலை ஏறுகையில் ——————– நான் ஊதுபத்தி ஏற்றினேன் நிலத்தைப் பெருக்கினேன் ஒரு கவிதை வருவதற்காகக் காத்திருந்தேன் பிறகு நான் சிரித்தேன் மலையின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – 25


http://puthu.thinnai.com/?p=7561 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – 25 சத்யானந்தன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்யூசனி’ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது. தலையணைக்குப் பதில் முழங்கை மங்கிய நிலவொளியில் என்னை எனக்கே பிடித்திருக்கிறது —————————————- இன்னும் இருள் முழுவதுமாகக் கவியவில்லை காலியான … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 24


http://puthu.thinnai.com/?p=7265 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 24 ———————————- சத்யானந்தன் நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 23


http://puthu.thinnai.com/?p=7049 சமூகம் அரசியல் ஜென் ஒரு புரிதல் – பகுதி 23 சத்யானந்தன் நமது வாசிப்பில் “ஹகூயின்” என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைக் காண்கிறோம். ZAZEN பாடல் (ஜஜேன் என்பது பத்மாசனத்தில் பலரும் ஒன்றாய் அமர்ந்த்து தியானம் செய்யும் முறை ஆகும்) … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 22


http://puthu.thinnai.com/?p=6758 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 22 சத்யானந்தன் ‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 21


http://puthu.thinnai.com/?p=6576 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 21 சத்யானந்தன் பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்: யாரும் இந்தப் பாதையில் பயணிக்கவில்லை என்னையும் மாரிக்கால மாலைப் பொழுதையும் தவிர வருடத்தின் முதல் நாள் எண்ணங்கள் வருகின்றன தனிமையும் மாரிக்கால மாலை கவியும் நேரம் ஒரு பழைய சுனை ஒரு தவளை … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 20


http://puthu.thinnai.com/?p=6371 ஜென் ஒரு புரிதல் – பகுதி 20 சத்யானந்தன் வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு இருண்டிருந்தது என்பதைப் புரிய வைப்பது போன்ற ஒரு மின்னலா கவிதை? ஒரு படிமமாகும் சிறு பொருள் அல்லது கருவி அல்லது நிகழ்ச்சியின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 19


http://puthu.thinnai.com/?p=6175 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 19 சத்யானந்தன் ஆதி கால மனிதன் அனைவருக்குமே மூதாதையர் தான். அவனது அடிப்படை இயல்புகளை யாருமே தாண்டிச் செல்லவில்லை. அந்த இயல்புகளைப் பயன்படுத்தி மேற் சென்ற திசை அல்லது இலக்கு மாறு பட்டிருக்கலாம். வேட்டையாடுவதும், துரத்துவதும், தப்பிப்பதும், இந்நடவடிக்கைகள் ஈடேறும் வரை எதிரி குறித்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல்- பகுதி 18


http://puthu.thinnai.com/?p=5933 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 18 சத்யானந்தன் “கோன்” என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென் பாரம்பரியத்தைப் பற்றி ஏற்கனவே வாசித்தோம். வண்ணக் கலவைகள் மாறி மாறித் ததும்பும் ஒரு கோப்பையாக மனதைக் கொள்ளலாம். தான் உள்வாங்கும் எதன்மீதும் அந்த வண்ணங்களைப் பூசியே மனம் ஒரு பார்வையை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment