Tag Archives: tamil blog

தொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா? -நாலடியார் நயம்


தொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா? -நாலடியார் நயம் கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற் கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும் மதுரம் இலாளர் தொடர்பு கேண்மை – நட்பு எஞ்ஞான்றும் – என்னாளும் குருத்திற்- கரும்பின் முன் பகுதி – மேல் பகுதி எதிர்செலத்தின் – மறுபக்கம், அடிப்பக்கம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

என் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை – திருக்குறள் தெளிவு


என் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் (அதிகாரம் இன்னா செய்யாமை) துன்- துன்பப்படுத்து துன்னாமை – துன்பப் படுத்தாமை பொருள்: இது துன்பம் தருவது என தனது துன்பங்கள் என்று எவற்றை நீ காண்கிறாயோ, அந்தத் துன்பங்களை நீ மற்றவருக்குச் செய்யாக் கூடாது. (இந்தியாவில்) … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது? – திருக்குறள் தெளிவு


உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது? – திருக்குறள் தெளிவு தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை (அதிகாரம்: கொல்லாமை) பொருள்: தன்னுடைய உயிரே போனாலும் மற்றொரு உயிரைப் போக்கும் காரியத்தைச் செய்யாதீர்கள். சமண வழிக்கு ஷ்ரமண வழி (அல்லது மதம்)என்று பெயர். மிகுந்த கட்டுப்பாடுகள் உபவாசங்கள், புலால் மறுப்பு, புலன்களின் மீது … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

பனிச் சிற்பத்துக்கு சூடு வைக்காதீர்


(image courtesy:http://www.fotosearch.com) உலகப் புகழ் பெற்ற தலைவர்கள், கலைஞர்கள் , எழுத்தாளர்கள் மற்றும் புகழ் பெற்ற பல துறையினர்: அமெரிக்காவின் இரண்டாவது அதிபரான ஜான் ஆடம்ஸ் உட்டி ஆலன் – பிரிட்டிஷ் சினிமா டைரக்டர் ஆர்ட் புச்வால்ட்- ஆங்கில எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் அகதா கிரிஸ்டி – ஆங்கில திகில் எழுத்தாளர் டயானா- அமரராகிவிட்ட பிரிட்டிஷ் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 2 Comments

எதிர் நீச்சல் போட்டு வென்றார்- மாற்றுத் திறனாளி ஜிடியோன் கார்த்திக்


(image courtesy: http://www.maduraimessenger.org/printed-version/2010/june/high-achiever/) எதிர் நீச்சல் போட்டு வென்றார்- மாற்றுத் திறனாளி ஜிடியோன் கார்த்திக் பிறக்கும் போது நல்ல கண்பார்வைத் திறனுடன் இருந்த கார்த்திக்குக்கு இரண்டு வயதில் இடது கண்ணில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் சரியான மருத்துவம் செய்யப்படாததால் இடது கண் பார்வையை இழந்தார். பார்வை நரம்புகள் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதால் அவர் தலையில் அடி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

நல்ல குலம் எது? தீய குலம் எது? -நாலடியர் நயம்


நல்ல குலம் எது? தீய குலம் எது? -நாலடியர் நயம் நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்வள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி  ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம் (அதிகாரம்: தாளாண்மை) சொல்வள வல்லால் – சொல்வளம் மட்டுமே வேறொன்றுமில்லை தொல் சிறப்பு- பழம் பெருமை – மூதாதையர் பற்றிய பெருமிதம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

யாரைச் சார்ந்தால் நிரந்தர மனநிம்மதி கிட்டும்? – நாலடியார் நயம்


யாரைச் சார்ந்தால் நிரந்தர மனநிம்மதி கிட்டும்? – நாலடியார் நயம் இற்சார்வின் ஏமாந்தோம், ஈங்கமைந்தோம், என்றெண்ணிப் பொச்சாந் தொழுகுவர் பேதையார்; அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர் (அதிகாரம் – பெருமை) இற்சார்வின் – இந்த சார்பு நிலையில் ஈங்கமைந்தோம் – இங்கே வந்து சேர்ந்தோம் பொச்சாந்து- பொய் + சாந்து … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

யாரிடம் கோபப் படக் கூடாது? திருக்குறள் தெளிவு


யாரிடம் கோபப் படக் கூடாது? திருக்குறள் தெளிவு செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என் பொருள்: தனது கோபம் செல்லுபடியாகும் இடத்தில் சினக்காமல் காத்துக்கொள்பவரே சினத்தைக் காத்தவராவார். மறுபக்கம், செல்லுபடியாகாத இடத்தில் அவர் தம் கோபத்தை கட்டுப்படுத்தினாலும் ஒன்று தான். கட்டுப்படுத்தாவிட்டாலும் ஒன்று தான். எந்த விளைவும் இருக்காது. கோபம் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

உண்மை எப்போது பேசக் கூடாது? திருக்குறள் தெளிவு


உண்மை எப்போது பேசக் கூடாது? திருக்குறள் தெளிவு வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் எது உண்மை? எந்த உண்மையைச் சொல்ல வேண்டும்? இவை தான் பல மனித உறவுகளை, பல நல்ல திருப்பங்களைத் தீர்மானிக்கின்றன. 2006ல் மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்ததை அறிவிப்பாளர் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

மனித நேய அரசியல்


மனித நேய அரசியல் இன்று மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதைப் பார்க்கும் போது 30 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் எங்கள் கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழருக்காக சென்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு நடந்த பல திருப்பங்களும். எதுவுமே இலங்கையில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தியத் தமிழ் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment