Tag Archives: tamil culture

தொன்மைக் காலத்தில் தாய் வழிச் சமூகம் தான் இருந்ததா?


தொன்மைக் காலத்தில் தாய் வழிச் சமூகம் தான் இருந்ததா? பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி தம் ஆய்வுக் கட்டுரையை ஒரு கிரேக்க நாட்டுப் பழங்கதையுடன் துவக்குகிறார். அகமென்னான், கிளிதெம்னெஸ்ரா ஆகிய இருவரின் மகன் ஓரேஸ். அவளுக்கு திடீரென எகிஸ்தஸ் என்னும் புதுக்காதலன் கிடைக்கிறான். அவன் அகமென்னானைக் கொன்று விடுகிறான். இதனால் ஆத்திரமடைந்த ஓரேஸ் தன் தாயைக் கொன்று விடுகிறான். … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு எதிர் வினை


எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு எதிர் வினை “பண்பாடு படும் பாடு” என்னும் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் 27.9.2013 அன்று வெளியானது. அப்போது நான் பயணத்தில் இருந்ததால் ஒரு எதிர்வினை மனதில் உருவானதோடு சரி. இப்போது தான் அவகாசம் கிடைத்தது. எஸ்.ரா. பண்பாடு பற்றிய ஒரு எளிய ஆனால் மிகவும் நெருங்கிய ஒரு விளக்கத்தை நமக்குத் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | 1 Comment

தமிழக வரலாறு முழுமையானதா? -ஜெயமோகன் கட்டுரை


தமிழக வரலாறு முழுமையானதா? -ஜெயமோகன் கட்டுரை 23.9.2013 அன்று தமிழ்- ஹிந்து நாளிதழில் ஜெயமோகனின் “வரலாற்று ஆய்வைப் புதைத்து வைப்போம்” என்னும் கட்டுரை வெளியாகி உள்ளது. பண்பாடு மட்டும் வரலாறு ஆகிய களன்கள் ஜெயமோகனின் கவனத்தைப் பெரிதும் பெற்றவை. அவரது பதிவுகளில் வரலாறு மற்றும் வரலாற்று ஆய்வு குறித்த கருத்துக்களைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இருந்தும் ஆழ்ந்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment