Tag Archives: tamil film

பல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில்


பல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில் கலைஞர் தொலைக் காட்சியில் 21.12.2013 சனிக்கிழமை அன்று மதியம் 1.30 (இந்திய நேரம்) மணிக்கு இந்தப் படம் ஒளிபரப்பாகிறது. 2008ம் ஆண்டு வெளி வந்த படம் பூ. இயக்குனர் சசி. கதை “வெயிலோடு போய்” – தமிழ் செல்வன் எழுதிய நாவலின் அடிப்படையிலானது. அஹமதாபாதில் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , , | Leave a comment

அதிசயமாக தொலைக்காட்சியில் ஒரு நல்ல படம்


அதிசயமாக தொலைக்காட்சியில் ஒரு நல்ல படம் நீல பத்மானபனின் தலைமுறைகள் நாவல் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாக அசோக மித்திரனால் பாராட்டப் பட்டது. இதன் மூலக்கதையை எடுத்துத் திரைவடிவில் வந்த மகிழ்ச்சி என்னும் திரைப்படம் நாவலில் முன்வைக்கப் பட்ட நாட்டார் மரபு மற்றும் குடும்ப அமைப்பைக் கோட்டை விட்டுவிட்டது. என்றாலும் ஒரு தமிழ்ப்படம் இந்த அளவு கலை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

நாட்குறிப்பு- நம்பிக்கை நட்சத்திரங்கள்


நாட்குறிப்பு- நம்பிக்கை நட்சத்திரங்கள் “ஒலிம்புக்ஸ்”க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்” கட்டுரையில் (http://wp.me/p1fjZ6-8q) அரசாங்கம் விளையாட்டுத் துறைக்கு ஆதரவு தரவில்லை என்று எழுதியிருந்தேன். ஐரோப்பாவில் கால் பந்து விளையாட்டுக்கு மக்கள் ஆதரவு மிகவும் அதிகம். சீனா,அமெரிக்கா,இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் விளையாட்டு வீரருக்கு சன்மானமும் கெளரவமும் அதிகம். மக்கள் குறிப்பாக​ இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் அதிகம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment