Tag Archives: tamil modern story

அடையாளம்


http://puthu.thinnai.com/?p=16480 அடையாளம் சத்யானந்தன் சத்யானந்தன் எழும்பூர் நூலகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பஸ் அதிகம் கிடையாது. நடந்து போவது என்பது அனேகமாக முடிவான ஒன்று தான். இருந்தாலும் ஐந்து நிமிடமேனும் பஸ் ஸ்டாப்பில் நின்று பிறகு மெதுவாக நடப்பதே வழக்கமாகி இருந்தது மீனாவுக்கு. இன்று நடக்க உடல் நிலை இடம் கொடுக்காது. எனவே பத்து நிமிடத்துக்கு மேலாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

கண்காணிப்பு


http://puthu.thinnai.com/?p=16071 கண்காணிப்பு சத்யானந்தன் நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் ‘டீம் லீடர்’ அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் ‘மொபைலில்’ நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான் முடித்துவிட்டுக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமேனும் ஆகும் வேலை நான் எதிர்பார்க்கிற வேகத்தில் முன்னேறுகிற … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

நிழல்


http://puthu.thinnai.com/?p=15358 நிழல் சத்யானந்தன் வீட்டில் இருப்பது, களத்தில் இருப்பது, அலுவலில் முனைவது, அலுவலகம் செல்வது இவை யாவுமே வெவ்வேறானவை. கவனம் மட்டுமே தொடர்ச்சி உள்ளது. இதையேல்லாம் பழகிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் குறைவாக இருக்கும் போது வெற்றிக்கான இடைவெளி குறைகிறது. குழந்தையின் அறை, மற்றொரு படுக்கை அறை, ஹால் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

குரல் – சிறுகதை


http://puthu.thinnai.com/?p=14928 குரல் சத்யானந்தன் சத்யானந்தன் மின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் நெடுஞ்சாலையைக் கடப்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போன்றது … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

துண்டிப்பு


http://puthu.thinnai.com/?p=14771 துண்டிப்பு சத்யானந்தன் சத்யானந்தன் ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

உண்மை விளம்பி அமைச்சர்


உண்மை விளம்பி அமைச்சர் பல அரசியல்வாதிகள் செய்யத் துணியாத ஒரு காரியத்தை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செய்திருக்கிறார். உண்மை பேசியிருக்கிறார். “போபர்ஸ் பீரங்கி பேரம் குறித்து எழுந்த சர்ச்சைகளை மறந்தது போல நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் என்னும் குற்றச்சாட்டையும் மக்கள் மறந்து விடுவார்கள்” என புனேயில் ஒரு பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)


http://puthu.thinnai.com/?p=14512 முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) சத்யானந்தன் அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) “எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்?” கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா. “கேள்வி புரியல லதா..” “ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா வேலையிலேயும் லொகேஷன் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -22


http://puthu.thinnai.com/?p=14206 முள்வெளி அத்தியாயம் -22 சத்யானந்தன் முள்வெளி  அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -19


http://puthu.thinnai.com/?p=13587 முள்வெளி அத்தியாயம் -19 சத்யானந்தன் மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -18


கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -18 இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment