Tag Archives: Tamil Nadu

சூரிய சக்தி மாற்று சக்தியாகப் புழக்கத்துக்கு வந்து விட்டது


(image courtesy:http://www.tatapowersolar.com/large_projects) சூரிய சக்தி மாற்று சக்தியாகப் புழக்கத்துக்கு வந்து விட்டது ஒரு நாடோ அல்லது ஒரு மாநிலமோ இன்னொரு நிலப்பகுதிக்குத் தர மறுக்க முடியாத ஒரே ஒரு இயற்கை வரம் சூரிய ஒளிதான். அணு உலைகள் காலப் போக்கில் எல்லா நாடுகளுமே கைவிட வேண்டியவையே. சூரிய சக்தி மின்சாரம் என்பது கை எட்டும் அளவு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

சாதனையாளர் விருது பெற்ற தமிழக தலித் பெண்


சாதனையாளர் விருது பெற்ற தமிழக தலித் பெண் CII (Confederation of Indian Industries) அகில இந்திய அளவில் குறுந்தொழிலில் வெற்றி கண்டதற்கான சாதனையாளர் (Exemplar 2013) விருது தமிகத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்னும் தொழில் முனைவருக்குக் வழங்கப் பட்டுள்ளது. இவர் தலித். வேலூர் மாவட்டம் படவேடு கிராமத்தவர். வாழை நார் நிறைய கிடைக்கும் அவரது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

கர்நாடக தமிழக விவசாயி இருவருக்கும் மகிழ்ச்சி தரும் வல்லுனரின் தீர்வு


கர்நாடக தமிழக விவசாயி இருவருக்கும் மகிழ்ச்சி தரும் வல்லுனரின் தீர்வு திரு.நடராஜன் என்னும் பொறியாளர் பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர். அவரது கருத்தில் கர்நாடகத்தில் மேற்கு நோக்கிப் பாயும் கலி, ஷராவதி, சக்ரா,நேத்ராவதி, வாராஹி, மஹடயி,பேடிதி, அக்னநாஷினி மற்றும் பரபோலே நதிகளின் நீர் அரபிக் கடலில் சென்று வீணாகிறது. சிறு நீர்த் தேக்கங்களில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

வைகோவுக்கு பதில் தெரிந்தால்


வைகோவுக்கு பதில் தெரிந்தால் ராஜ பட்சேவுக்கு எதிர்ப்பு காட்ட மத்திய பிரதேச மாநிலம் சென்று போராட்டம் நடத்திய வைகோவும் ஆதரவாளர்களும் 21.9.2012 அன்று கைதாகி இருக்கிறார்கள். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் நலன் குறித்த சில கேள்விகள் அனேகமாக எழுப்பப்படுவதேயில்லை. 1.பெருமளவு சிறு பிள்ளைகள் அனேகமாக படிப்புத் தடை பட்டோ நின்று போன நிலையிலோ தான் இருக்கிறார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment