Tag Archives: tamil novel

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31 சத்யானந்தன் ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் “இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்” என்று அறிவித்தார். காவி உடை தரித்த ராகுலன் அனைவரின் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 & 7


சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 சத்யானந்தன் ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6


சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 சத்யானந்தன் ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5


http://puthu.thinnai.com/?p=17974 போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5 சத்யானந்தன் யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். ராணி பமீதா தம் நாட்டுக்குக் கிளம்பும் முன் யசோதராவைக் காண வந்தார். இரண்டு மூன்று நாட்களாகவே … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா


http://puthu.thinnai.com/?p=17248 சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா சத்யானந்தன் அத்தியாயம் 1 கபிலவாஸ்து. பின்னிரவு. மன்னர் சுத்தோதனரின் மழைக்கால அரண்மனையின் இருபத்தைந்து அடி உயரமுள்ள பிரதான வாயிற் கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழடி அளவிலான சிறிய பகுதிக்கதவு திறந்தது. அந்த அரண்மனை சேவகரின் தலைவன் பின் நடந்து வர அவனுக்கும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)


http://puthu.thinnai.com/?p=14631 முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி – அத்தியாயம் -23


http://puthu.thinnai.com/?p=14354 முள்வெளி – அத்தியாயம் -23 சத்யானந்தன் ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -22


http://puthu.thinnai.com/?p=14206 முள்வெளி அத்தியாயம் -22 சத்யானந்தன் முள்வெளி  அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -21


முள்வெளி அத்தியாயம் -21 சத்யானந்தன் “வணக்கம்” என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். “இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி” “சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா?” “கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு” “அதே சானலிலே ஒரு ஸீரியலுக்கு ஒரே எபிஸோட் … Continue reading

Posted in நாவல் | Tagged , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -20


http://puthu.thinnai.com/?p=13734 முள்வெளி அத்தியாயம் -20 சத்யானந்தன் ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment