Tag Archives: tamil writer sathyanandhan

நீங்கள் அருந்தும் குடிநீரை சுத்தம் செய்தது யார்?


நீங்கள் அருந்தும் குடிநீரை சுத்தம் செய்தது யார்? மீன், மரங்கள், (நல்ல) பாக்டீரியா மற்றும் மண் இவைகள் தூய்மைப் படுத்திய நீரையே நாம் பரிசோதித்துக் குடிக்கிறோம். உலகில் 40% மக்கள் எதோ ஒரு விதத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் அல்லறுபவர்களே. காடுகளில் உள்ள மண் நிறைய மழை நீரை ஏற்று சேமிக்கிறது. காடுகளே நீர் காய்ந்து வற்றுவதையும், … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -18


கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -18 இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment