Tag Archives: theera nadhi

நாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை


நாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை ஆண் பெண், ஏழை பணக்காரன், அரசியல்வாதி அன்றாடம் காய்ச்சி, படிக்காதவன் எழுத்தாளன், சமூக சேவகன் சமூக விரோதி என யாருமே தவிர்க்கும் ஒரு கேள்வி “முதுமையை எப்படி எதிர் கொள்வது?” இந்தக் கேள்விக்கான விடை யாருக்குமே தெரியாது என்பது மட்டுமல்ல விடை மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும் என்னும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ஒரு மர்மக் கதை


ஒரு மர்மக் கதை ஒரு மரணம் பற்றிய விவரத்தோடு தனது சிறுகதையைத் துவங்குகிறார் பாவண்ணன். ஒரு முதியவரின் மரணம் நிகழ்ந்து விடுகிறது. அவருடன் தினசரி காலையில் நடக்கும் அவரது அண்டை வீட்டுக்காரர் மூலமாகக் கதை நம்முன் விரிகிறது. இன்ஸ்பெக்டர் அவரை “நீங்கதான் முதலில் பிணத்தைப் பாத்தீங்களா?” என்று தொடங்கும் போது நமக்கு அது கொலை என்று … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை


விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை ஊர் உறவு ஆகியோரால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிருந்தாவன விதவைகள். பலவேறு வயதில் இவர்கள் தண்ணீர் பந்தல் போல வழிப்போக்கர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவர்கள் தரும் பணத்தை வைத்து மற்றும் பஜனைப் பாடல்களைக் கோவில்களில் பாடி பிரசாதம் வாங்கி உண்டு இப்படித் தான் உயிர் வாழ்கிறார்கள். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | 2 Comments

நல்ல இலக்கியம் எது- வண்ணநிலவன் உடைக்கும் பிரமைகள்


நல்ல இலக்கியம் எது- வண்ணநிலவன் உடைக்கும் பிரமைகள் தீராநதி டிசம்பர் 2013 இதழில் இலக்கியம் பற்றிய பல பிரமைகளை வண்ணநிலவன் உடைத்தெறிகிறார். வணிகப் பத்திரிக்கைகளால் நிறுவப்பட்டு வெகுஜனங்களிடம் உள்ள சில பிரமைகள்; 1.வட்டார வழக்கில் எழுதப் படுவதெல்லாம் நல்ல இலக்கியம் – இது பிரமையே. வட்டார வழக்கு தரும் கிளுகிளுப்பு ஒரு நல்ல இலக்கியத்துக்கான அடையாளம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

வாஸந்தியின் சிறுகதை சமூக முகமூடிகளை இனங்காட்டும்


(image courtesy:bookandborrow.com) வாஸந்தியின் சிறுகதை சமூக முகமூடிகளை இனங்காட்டும் வாஸந்தி “இடைவெளி” என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை தீராநதி அக்டோபர் 2013 இதழில் எழுதியிருக்கிறார். ஒரு குறும்படம் அல்லது முழுப்படம் பார்ப்பது போல இருக்கிறது. சிறுகதையைப் படிக்கும் போது. சமூக முக மூடிகளைத் தாண்டி நம்முள் உள்ள கோர முகத்தை அவர் வெளிப்படுத்த விரும்பி எழுதி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

வறுமை என்னும் வன்முறை – பாவண்ணன் கட்டுரை


வறுமை என்னும் வன்முறை – பாவண்ணன் கட்டுரை தீராந்தி செப்டம்பர் 2013 இதழில் பாவண்ணனின் கட்டுரை வறுமையில் வாடுவோர் குறித்து ஓரளவு வசதியானவர்களின் பரிவின்மை, அக்கறையின்மை அல்லது அலட்சியம் பற்றிய ஆழ்ந்த மனத்தாங்கலை வெளிப்படுத்துகிறது. தின வருமானம் 28 ரூபாய் என்பது வறுமையை நிர்ணயிக்கும் அளவு கோல் ஆகலாம் என்னும் அரசுத் தரப்பு அறிவிப்பு வந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ஏப்ரல் 2013 தீராநதி -3 – சிறுகதை, கவிதைகள்


ஏப்ரல் 2013 தீராநதி -3 – சிறுகதை, கவிதைகள் சுப்பிரமணியம் தம்பிராஜா இலங்கை எழுத்தாளர் என்றே தோன்றுகிறது. ஆனால் சிறுகதையில் யாழ்ப்பாணத் தமிழின் சாயலே இல்லாதது பெரிய ஏமாற்றம். மிகவும் அழகு தமிழ் அது. “மீள் குடியமர்த்தல்” சிறுகதை ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் வாயிலாகச் சொல்லப் படுகிறது. அது ஒரு ஆளின் கண்ணோட்டத்தோடு சொல்லப்படுவது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

ஏப்ரல் 2013 தீராநதி (2) – இலங்கை, வரலாறு, பரதேசி சினிமா விமர்சனம்


ஏப்ரல் 2013 தீராநதி (2) – இலங்கை, வரலாறு, பரதேசி சினிமா விமர்சனம் இலங்கையைப் பற்றிய பதிவுகளில் முதலாவது “புத்தனின் இலங்கையா? பித்தனின் இலங்கையா?” – செ.சண்முக சுந்தரத்தின் கட்டுரை. சென்ற முறை ஐநாவின் மனித உரிமை ஆணயத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் பகுதிகளை கட்டுரை நினைவு படுத்துகிறது. மக்களைத் தம் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, தமிழ் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

ஏப்ரல் 2013 தீராநதி -1- பிரபஞ்சன், பிரேம் மற்றும் கி.ரா.


ஏப்ரல் 2013 தீராநதி -1- பிரபஞ்சன், பிரேம் மற்றும் கி.ரா. “விலகும் திரைகள்” பத்தியில் பிரேம் “பெண் நிலை பற்றிய துன்பியல்” என்னும் தலைப்பில் துன்பியல் இலக்கியத்தில் நாடகத்தில் பதிவாவதை மையப் படுத்தி பெண்களின் நிலையை துன்பியலில் துல்லியமாகக் காட்சிப் படுத்திய படைப்புகள் அரிது என்பதை நினைவு படுத்துகிறார். மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் துன்பியல் காவிய … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

தீராநதி மார்ச் 2013 கட்டுரைகள்


தீராநதி மார்ச் 2013 கட்டுரைகள் “தூக்குக் கயிறும் பெண்கள் பாதுக்காப்பும்” என்ற தலைப்பில் வந்துள்ள மாலதி மைத்ரி அவர்களின் கட்டுரை நிர்பயா என்னும் இளம் மாணவி டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மரணமுற்ற  போது நிகழ்ந்த எதிர்புக்கள் தம் இயக்கத்தால் வழி நடத்திச் செல்லப்பட்டவை என்று கூறுகிறார். கடந்த இரண்டு மாதங்களில் நடந்த தலித்துகள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment