Tag Archives: thinnai

திண்ணையின் இலக்கியத் தடம் -16


திண்ணையின் இலக்கியத் தடம் -16 சத்யானந்தன் மார்ச் 2 2002 இதழ்: ஞானிக்கு மீண்டும்- மஞ்சுளா நவநீதன்- பெரியார் பிறப்பால் ஜாதி என்னும் அடிப்படையில் தான் தமது எதிர்ப்பை பிராமணருக்கு எதிராகச் செய்தார். இதற்கு மழுப்பலான பதிலையே ஞானி தந்துள்ளார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203022&edition_id=20020302&format=html ) மதக் கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது – ரிச்சர்ட் டாக்கின்ஸ்- தி … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம்-15


திண்ணையின் இலக்கியத் தடம்-15 சத்யானந்தன் ஜனவரி 6 2002 kannanஅரசாங்க ரௌடிகள்- காலச்சுவடு கண்ணன்- நாகர்கோவிலில் அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் அரசு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் என பெரிய இடிப்பு நடந்தது. அதை ஒட்டி கண்ணன் காட்டமாக எழுதியிருக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201061&edition_id=20020106&format=html ) XXX தொல்காப்பியம் -ஜெயமோகன் நா.விவேகானந்தன் என்னும் ‘தமிழறிஞர்’ தொல்காப்பியத்தை ஆராய்ந்து … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம்-14


திண்ணையின் இலக்கியத் தடம்-14 சத்யானந்தன் நவம்பர் 4 2001 இதழ்:பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்வுக்கான முன்னுரை- ராஜன் குறை (நிறப்பிரிகை 1993)- பெரியார் சாதிகளை ஒழிப்பதற்கான முனைப்பில் தீர்மானமாக இருந்தார். மதம் மற்றும் வருணாசிரமப் பாரம்பரியம் மூலம் நால் வருணத்தைக் கட்டிக் காப்பவர்களை கடுமையாக எதிர்த்தார். இறுதி … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம்-13


திண்ணையின் இலக்கியத் தடம்-13 சத்யானந்தன் செப்டம்பர் 2,2001 இதழ்: பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது தேசியத்துக்கு எதிரானவர் அல்லர். அவர் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தவர். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109022&edition_id=20010902&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.மூப்பனார், 2.டர்பனில் மாநாடு,3. அகதிகள், 4.தெஹல்கா, 5.திருத்தங்கள் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத்தடம் -10


திண்ணையின் இலக்கியத்தடம் -10 சத்யானந்தன் மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -9


திண்ணையின் இலக்கியத் தடம் -9 சத்யானந்தன் ஜனவரி 2001 இதழ்: கட்டுரைகள்: தலித் உளவியல் – கருத்தம்மா – அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று பேசும் கட்சிகள் சமூக நீதி என்று … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -8


திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000 சத்யானந்தன் நவம்பர் – டிசம்பர் -2000 நவம்பர் 4, 2000 இதழ்: மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் – ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி – ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில் இருக்கும் போது லெனின் தலைமையில் ரஷியா காணும் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 7


திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள் சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் – கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும் ஜாதி … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத்தடம்-4


திண்ணையின் இலக்கியத்தடம்-4 சத்யானந்தன் Share மார்ச் 5, 2000 இதழ்: கவிதைகள்: காதல் என்பது பலவிதம் – பாரி பூபாலன் மூன்றில் வேம்பு – வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு குறிப்பு: தேதிவாரியான பழைய இதழ்களுக்கான சுட்டியின் வழியே பழைய இதழ்களை வாசித்து எழுதி வருகிறேன். ஆனால் சில சமயம் பிந்தைய இதழில் குறிப்பிடப்படும் இதழ்கள் முந்தைய இதழின் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -3


திண்ணையின் இலக்கியத் தடம் -3 சத்யானந்தன் Share ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் “தமிழக நதி நீர் பிரச்சனைகள்” என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் ” மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை” என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது. கேரள ஆறுகளில் 2500 டிஎம்சி … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment