Tag Archives: tirukural

அற்பத்திலெல்லாம் அற்பமானது எது?- திருக்குறள் தெளிவு


அற்பத்திலெல்லாம் அற்பமானது எது?- திருக்குறள் தெளிவு நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (அதிகாரம்: நிலையாமை) புல்லறிவு- அற்பமான புரிதல், மட்டமான அறிதல் பொருள்: நிலைக்காதவற்றை நிலைப்பவை என்று உணர்வது அற்பமானதிலெல்லாம் அற்பமான புரிதல் ஆகும். ஒரு மருத்துவமனை. உள்ளே குழந்தை திடீரென … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

யாரிடம் கோபப் படக் கூடாது? திருக்குறள் தெளிவு


யாரிடம் கோபப் படக் கூடாது? திருக்குறள் தெளிவு செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என் பொருள்: தனது கோபம் செல்லுபடியாகும் இடத்தில் சினக்காமல் காத்துக்கொள்பவரே சினத்தைக் காத்தவராவார். மறுபக்கம், செல்லுபடியாகாத இடத்தில் அவர் தம் கோபத்தை கட்டுப்படுத்தினாலும் ஒன்று தான். கட்டுப்படுத்தாவிட்டாலும் ஒன்று தான். எந்த விளைவும் இருக்காது. கோபம் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

உள் நோக்கத்துடன் வழங்கப்படுவது ஈகையாகுமா? -திருக்குறள் தெளிவு


ஈகை வறியார்க்கொன் றீவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து குறியெதிர்ப்பை – பிரதி பலனைக் குறி வைத்து நீர துடைத்து – ஒப்பிடக் கூடியது பொருள்: ஏழைகளுக்கு எதையேனும் கொடுப்பதே ஈகை எனப்படும். ஏனையவருக்குக் கொடுப்பதெல்லாம் பிரதி பலனை எதிர்பார்த்துச் செய்வதாகும். திருமணங்களில் மொய் எழுதும் போது கவனிக்கலாம். திருமணம் நடத்துபவர் தமக்கு என்ன … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

நடைபிணமாய் வாழ்வதா ? -திருக்குறள் தெளிவு


ஒப்புரவரிதல் – பிறர் நலம் பேணல் ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் ஒத்தது – பிறரின் நிலையை தனது நிலையாகக் காணும் ஒத்தறிவு பொருள்: பிறரின் நிலையைத் தனதாகக் கண்டு உணரும் (அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்யும்) மனிதன் உயிர் வாழ்பவன். ஏனையர் நடைபிணங்களே. (செத்தாருள் வைக்கப்படும் என்று உயிருள்ளவரைக் குறிப்பிடுவதால் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

பெருமை எது? சிறுமை எது? – திருக்குறள் தெளிவு


பெருமை எது? சிறுமை எது? – திருக்குறள் தெளிவு பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் பெருமிதத்துடன் ஒருவர் நிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் என்ன தேவை? இது விழுமியங்கள் (values) சம்பந்தப் பட்டது. தமது குடும்பத்தினர் அல்லது தான் மிகவும் செல்வாக்காக, அதிகார மையங்களுக்கு வேண்டப் பட்டவராக இருப்பதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறோம். … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment