Tag Archives: USA

நாதெள்ள சத்யா- இந்தியாவின் பெருமையா? அமெரிக்காவின் பெருமிதமா?


நாதெள்ள சத்யா- இந்தியாவின் பெருமையா? அமெரிக்காவின் பெருமிதமா? கட்டுரையின் துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒட்டுக் கேட்பது, உளவு பார்ப்பதில் தொடங்கி, வளைகுடா நாடுகள், வியட்நாம் உள் விவகாரங்களில் தலையிட்டு பல அத்துமீறல்களான விவகாரங்கள் என அமெரிக்காவின் மட்டமான பண்பு நாம் ஏற்பதற்கே இல்லை. வணிகத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ‘விண்டோஸ்’ பிரபலமாக ஆக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | 2 Comments

பன்னாட்டு வியாபாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்ட நேர்மையான விஞ்ஞானி


பன்னாட்டு வியாபாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்ட நேர்மையான விஞ்ஞானி ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் மட்டுமே  ஒரு அகில உலக சதியைக் கண்டுபிடித்து அரைமணி நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதியிடம் விளக்கி அதை முறியடிப்பார். இந்தியாவில் நிஜமாகவே அரங்கேற்றப் பட்ட ஒரு அகில உலக சதி இது. நம்பி நாராயணன் என்பவர் அப்துல் கலாம் அவர்களோடு ஒப்பிடத்தக்க … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுத விஞ்ஞான நுட்பங்களைப் பெற்ற இரு நாடுகள்


பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுத விஞ்ஞான நுட்பங்களைப் பெற்ற இரு நாடுகள் காலஞ்சென்ற திருமதி. பேனஸிர் புட்டோவின் ஆணைப்படி தான் இரண்டு நாடுகளுக்கு நான் அணு ஆயுத விஞ்ஞான நுட்பங்களை வழங்கினேன் என்று  அப்துல் காதிர் கான் (என்னும் பதவி நீக்கப்பட்டு சிறைவாசமும் அனுபவித்த) விஞ்ஞானி கூறியுள்ளார். லிபியா மற்றும் வட கொரியா ஆகியவையே அந்த இரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment