Tag Archives: Vaiko

வைகோவின் உருப்படியான யோசனை


வைகோவின் உருப்படியான யோசனை உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதிகள் ஓராண்டு கூட அனேக சமயங்களில் பதவியில் இருக்கவில்லை. ஓய்வு வயது நிறைவுற்றதே காரணம். தலைமை நீதிபதி குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்னும் படியான ஒரு முறையைக் கொண்டு வரும் படி வைகோ கூறி இருக்கிறார். வைகோ அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 3 Comments

வைகோ அவர்களின் நடைபயணம் உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி


வைகோ அவர்களின் நடைபயணம் உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி மதுவிலக்குக்கு ஆதரவு திரட்ட, முதலில் திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டார் வைகோ. இப்போது காஞ்சிபுரம், ஈரோடு, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இளைஞர்களுக்கும் வயதான ஆண்களில் பெரும் பகுதியினருக்கும் மதுவிலக்கில் ஆர்வமில்லாதது மட்டுமல்ல, இவரது பிரசாரம் மனதுள் எரிச்சலையே ஏற்படுத்தும். எனவே அரசியல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

வைகோ தந்த இன்ப அதிர்ச்சிகள்


வைகோ தந்த இன்ப அதிர்ச்சிகள் வைகோ காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று ஒரு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். மது ஒழிப்புக்கான உண்ணாவிரதத்தில் பங்கேற்றது மட்டுமல்லாமல் அண்ணாதுரை மற்றும் காமராஜர் போன்ற மது எதிர்ப்பு முதலமைச்சர்களை நினைவு கூர்ந்தது பெரிய சாதனை. திராவிடக் கட்சிகளில் முதல் முறையாக மது ஒழிப்பு பற்றிப் பேசும் தார்மீகத் துணிவு கொண்டவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

வைகோவுக்கு பதில் தெரிந்தால்


வைகோவுக்கு பதில் தெரிந்தால் ராஜ பட்சேவுக்கு எதிர்ப்பு காட்ட மத்திய பிரதேச மாநிலம் சென்று போராட்டம் நடத்திய வைகோவும் ஆதரவாளர்களும் 21.9.2012 அன்று கைதாகி இருக்கிறார்கள். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் நலன் குறித்த சில கேள்விகள் அனேகமாக எழுப்பப்படுவதேயில்லை. 1.பெருமளவு சிறு பிள்ளைகள் அனேகமாக படிப்புத் தடை பட்டோ நின்று போன நிலையிலோ தான் இருக்கிறார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment